ZTE Axon 10s Pro விபரங்கள் வெளியாகின

A Chinese smartphone-maker beat Samsung to the punch by revealing the first Snapdragon 865 phone in the world. It’s ZTE and the company has officially announced the ZTE Axon 10s Pro.

0
175

சீன நிறுவனமான  ZTE தனது புத்தம் புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது, ZTE Axon 10s Pro எனும் ஸ்மார்ட்போன் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஸ்மார்ட்போன் 6.47 அங்குல அளவுடைய ஃபுல் ஹெச்.டி.  டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 ஃப்ளாக்‌ஷிப் பிராசஸர் ஆகியனவழங்கப்பட்டுள்ளது.

ZTE-AXON-10-Pro-5-G
promo image resizer

அத்துடன் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி ஸ்டோரேஜ் அல்லது 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரிஸ்டோரேஜ் என இரண்டு வெரியண்ட்களில் வருகிறது. மேலும் அன்ரோயிட் 10 இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இந்தஸ்மார்ட்போனில்  20 எம்.பி. செல்ஃபி கேமரா, 48 எம்.பி., 20 எம்.பி., 8 எம்.பி.  உடைய பிரதான கேமராக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதன் விலை தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here