குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#Yeddyurappa"

குறிச்சொல்: #Yeddyurappa

கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்தார் . பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எம்எல்ஏக்கள் இல்லாத காரணத்தால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. கர்நாடகத்...

கர்நாடக சட்டப் பேரவையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்புநடத்த மூத்த எம்எல்ஏ...

கர்நாடக முதல்வர் எடியூரப்பா நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்சநீத்மன்றம் உத்தரவிட்டுள்ளது 104 இடங்களில் மட்டும் வென்ற பாஜகவை, கர்நாடகாவில் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தது...

எடியூரப்பா ஆட்சி அமைத்ததை, அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் என கண்டித்துள்ள அவர் பொதுமக்கள் இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகத்தில் பாஜக.வை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்.தேர்தல் முடிவுக்குப் பின்னர்...

கர்நாடக மாநிலத்தில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் எடுத்த முடிவு முட்டாள்தனமானது என்று மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி கர்நாடக ஆளுநரை கடுமையாக விமர்சித்துள்ளார். கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும்...

கர்நாடகாவில் பாஜகவின் எடியூரப்பா முதல்வராக பதவியேற்றதன் மூலம், தன் கண் முன்னால் நடைபெறும் அவல நாடகத்தை தடுக்க உச்ச நீதிமன்றம் தவறிவிட்டது என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தொல்.திருமாவளவன்...

பெரும்பான்மை இல்லாமல் பாஜக ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை...

கர்நாடக முதல்வராக எடியூரப்பா வியாழக்கிழமை (இன்று) காலை 9 மணிக்குபதவியேற்றார் . ஆளுநர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் வஜுபாய் வாலா அவருக்கு பதவிப் பிரமாணம்...

எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்பதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மஜதஉச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் கேட்கபட்டிருந்தது . அதனையடுத்து இந்த மனு மீதான...

கர்நாடகத்தில் புதிய அரசை அமைக்க எடியூரப்பாவுக்கு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார். கர்நாட இதையடுத்து எடியூரப்பா வியாழன் காலை 9 மணிக்கு கர்நாடகாவின் 23-வது முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக தகவல்...