Tag: #WaterMatters
ஊருக்கு ஏன் நல்லது செய்ய வேண்டும்?
(பிப்ரவரி 17, 2019இல் வெளியான தலையங்கம்)
கன்னியாகுமரியின் அரபிக் கடலோரத்திலிருந்தோ, ஹவாயின் பசிபிக் கடலோரத்திலிருந்தோ ஓடத்தில் 4000 கிலோமீட்டர் பயணிக்கிற ஆதிகுடிகளுக்குள் ஓர் ஒற்றுமை இருக்கிறது; பெருங்கடல் பாதையில் அவர்கள் நிகழ்த்துகிற மீன் வேட்டைக்கான...