குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#Water"

குறிச்சொல்: #Water

தமிழகத்துக்கு கண்டலேறு அணையிலிருந்து கூடுதலாக 200 கனஅடி தண்ணீரை ஆந்திர மாநில அரசு திறந்து விட்டது. முன்னதாக கடந்த திங்கட்கிழமையன்று தினந்தோறும் தமிழகத்துக்கு 1,000 கன அடி நீரைத் திறந்து விட்டது. இந்நிலையில்...

தமிழகம் கடந்த 2016ஆம் ஆண்டில் மிக மோசமான மழை பற்றாக்குறையைச் சந்த்தித்துள்ளது. இதனால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவுள்ளது.தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் சென்னை தவிர மற்ற மாநில...

தமிழகத்துக்கு கிருஷ்ணா நதிநீரை திறந்துவிட வலியுறுத்தி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், வடகிழக்கு பருவமழை பொய்த்ததால், சென்னையில் குடிநீர்...

மதுரை பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத வறட்சி இந்த ஆண்டு ஏற்பட்டுள்ளதாக இங்குள்ள விவசாயிகள் கூறுகிறார்கள். மதுரை விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்தித்து வரும் சவால்களைப்...

தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் சராசரியை குறைவான அளவே மழை பெய்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவகாலத்தில் தமிழகத்தில் 62 சதவிகிதம் மழை குறைவு என்று சென்னை வானிலை ஆய்வு மைய...

தமிழகத்தில் விவசாயிகள் வறட்சியின் காரணமாக கருகிய பயிர்களைக் கண்டு மனம் நொந்து தற்கொலை செய்வதும், அதிர்ச்சியில் மரணமடைவதும் தொடர்கதையாகி வருகிறது.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பாறைப்பட்டியைச் சேர்ந்த அப்பையா என்பவர் இரண்டு...

நாகை மாவட்டத்தில் மேலும் ஒரு விவசாயி உயிரிழந்தார். நாகை மாவட்டம், வெண்மணியை அடுத்த மேலவாய்க்குடி கிராமத்தில் தம்புசாமி என்னும் விவசாயி, தனது நிலத்தில் பயிரிடப்பட்ட, நெற்பயிர்கள் தண்ணீர் பற்றாக்குறையால் கருகியதைக் கண்டு, வயலிலேயே...

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் கிருஷ்ணா நதிநீர் அம்மாநில விவசாயிகளால் திருடப்படுவதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை ஆந்திர அரசு நிறுத்தியுள்ளது.கடந்த அக்டோபர் 10ஆம் தேதி முதல் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட...

டெல்டா மாவட்டங்களில் விவசாயத் தேவைக்காக மேட்டூர் அணையின் நீர் திறப்பு வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை முதல் நீர் திறப்பு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடியில் இருந்து...