குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#WarCrimes"

குறிச்சொல்: #WarCrimes

https://www.youtube.com/watch?v=PHRlPKPPhXQ&t=117sஒக்கி: கண் காணா மக்களுக்கு நடந்த கண் காணா பேரிடர்ஒக்கி சொந்தங்களின் கரம் பிடித்து நடப்போம்

https://www.youtube.com/watch?v=pcAIPrYtvow&t=25sஇதையும் படியுங்கள்: வடமாவுக்கும் பறையருக்கும் என்ன சம்பந்தம்?அன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

இலங்கையில் நடந்த இனப்படுகொலையைக் கண்டித்து, சென்னை மெரினா கடற்கரையில், தடையை மீறி நினைவேந்தல் கூட்டத்தை நடத்த முயன்ற மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு புழல்...

(மே 9,2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா திருச்சியில் ஏப்ரல் 23ஆம் தேதியன்று தேர்தல் பிரச்சாரத்தின்போது இலங்கையின் இறுதிப்போர் பற்றிப் பேசினார்; தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சாட்டிலைட் போனில் அறிவுறுத்தியதன்படியே...

சிங்கள இனவெறியர்களின் அரசப்பயங்கரவாதம் தமிழினத்திற்கு எதிராக இன்னும் தலைவிரித்தாடிக்கொண்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நடராஜா கஜன்,...

யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி இதயத்தில் ஈட்டியைப் பாய்ச்சுகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், ”தமிழ் ஈழத்தில் யாழ்ப்பாண மாணவர்கள் இருவர் சிங்களக் காவலர்களால் சுட்டுக்...

இலங்கையில் காணாமல் போன ஈழத் தமிழர்கள் கதி என்ன என்பதை அறியும் வகையிலும் ஐ.நா. மன்றமும், செஞ்சிலுவைச் சங்கமும், மனித உரிமைகள் கவுன்சிலும் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்திய அரசின் வெளியுறவுத் துறை...

(ஆகஸ்ட் 8, 2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)அன்புள்ள ஜெயமோகன்,‘தடம்’ இதழ் நேர்காணலில் நீங்கள், ‘இலங்கையில் நடந்தது இனப்படுகொலை இல்லை’ என்று கூறியதன் பின்பாக, அக்கருத்தை மேலும் நியாயப்படுத்துவதற்காக உங்களுடைய வலைப்பதிவில்...

இலங்கை போர்க்குற்றம் தொடர்பான விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஐக்கிய நாடுகள்...

இனக்கொலைக் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வகையில், உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும், ஈழத்தமிழ் உணர்வாளர்களும் போராட வேண்டியது முக்கியக் கடமை ஆகுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து...