குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "Vishal"

குறிச்சொல்: Vishal

விஷால், வரலட்சுமி காதலிக்கிறார்கள் என்ற வதந்தியை அவ்வப்போது டிவிட்டரில் உறுதி செய்தபடி இருக்கிறார் விஷால். வரலட்சுமி குறித்த அவரது வரிகளில் அன்பு வழிந்தோடுகிறது.சண்டக்கோழி 2 படத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ் ஆகியோருடன்...

டெம்பர் தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷால் நடிக்கிறார். பி.எஸ்.மித்ரன் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்தை வேறெnருவர் இயக்குகிறார்.பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் நடித்த படம் டெம்பர். தெலுங்கு சினிமாவுக்கேயுரிய...

இரும்புத்திரை ஹிட் விஷாலை ரிலாக்ஸாக்கியிருக்கிறது. அடுத்து சண்டக்கோழி 2 வெளியாகிறது. அதையடுத்து அவர் யார் இயக்கத்தில் நடிக்கிறார்? இந்த கேள்விக்கு பதில் கிடைத்திருக்கிறது.விஷாலின் புதிய படத்தை லக்ஷ்மண் இயக்குகிறார்.கள்வனின் காதலி படத்தை...

திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த சில நாள்களாக கவலைக்கிடமான நிலையில் உள்ளது. கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்ஙதுவமனையும், மு.க.ஸ்டாலினும் ஆறுதல் கூறிய பிறகும் தொண்டர்களின்...

விஷாலுக்கு நீண்டகாலத்துக்குப் பிறகு ஹிட்டாக அமைந்த படம் இரும்புத்திரை. அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் படத்தை இயக்கியிருந்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் விஷாலின் மார்க்கெட்டை இரும்புத்திரை புதுப்பித்திருக்கிறது.விஷயம் அதுவல்ல. இரும்புத்திரை (தெலுங்கில் அபிமன்யுடு)...

விஷால் என்னை மிரட்டுகிறார் என்று அதிரடியாக பேசிய ஸ்ரீரெட்டி, விஷால் என்னை மன்னித்துவிடுங்கள் என்று திடீர் பல்டியடித்துள்ளார்.வாய்ப்புக்காக நடிகைகள் படுக்கைக்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அப்படி தன்னை படுக்கைக்கு அழைத்த சினிமா...

விஷாலின் சண்டக்கோழி 2 படத்தின் தெலுங்கு திரையரங்கு உரிமை பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளது.தெலுங்கில் விஷாலுக்கு மார்க்கெட்டை உருவாக்கித் தந்த படங்கள் சண்டக்கோழியும், திமிரும். அதன் பிறகு விஷால் நடித்த எந்தப் படமும் தெலுங்கு...

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு படவுலகை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழ் திரையுலகைச் சேர்ந்த மூவர் மீதும் செக்ஸ் புகார் கூறியுள்ளார். இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், இயக்குநர், நடிகர் ராகவா லாரன்ஸ் மூவரையும்...

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் செக்ஸ் குற்றச்சாட்டில் புதிதாக சுந்தர் சி.யும் சிக்கியுள்ளார்.வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் உள்ளது. அப்படி என்னை ஏமாற்றியவர்கள் என பெரிய பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. சமீபமாக...

சண்டக்கோழி 2 படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் தேதி ஒன்றை அறிவித்துள்ளது.திரையுலக வேலைநிறுத்தத்துக்குப் பிறகு சென்சார் சான்றிதழ் வாங்கும் தேதியை வைத்தே படங்கள் வெளியாக முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. தயாரிப்பாளர் கொடுக்கும் தேதியை...