குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#virudhunagar"

குறிச்சொல்: #virudhunagar

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் தேடப்பட்டு வந்த பிஹெச்.டி. மாணவர் கருப்பசாமி மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை ஏப்.27ஆம் தேதிவரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பணிபுரிந்து வந்த...

பேராசிரியை நிர்மலாதேவியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆளுநர் நியமித்த விசாரணை அதிகாரியான சந்தானமும் அவரிடம் விசாரணை நடத்தவுள்ளார்.அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் பணிபுரிந்து வந்த பேராசிரியை நிர்மலா தேவி,...

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள தேவாங்கர் கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி, நான்கு மாணவிகளிடம் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது; இந்த உரையாடலின்போது "கவர்னருக்கு மிக அருகிலிருந்து நான் எடுத்த வீடியோவை அனுப்பியுள்ளேன்; இதைப் பார்த்தால்...

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர். விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டியிலுள்ள பட்டாசு ஆலையொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவர், சிவகாசி அரசு...

தமிழ்நாட்டின் மனித வளர்ச்சி குறியீட்டில் (Human Development Index) கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்திலும், அரியலூர் மாவட்டம் கடைசி இடத்திலும் உள்ளது.மனித வளர்ச்சி குறியீட்டெண் என்பது, தனிநபர் வருமானம், பிறப்பு விகிதம், எழுத்தறிவு...

விருதுநகரில் ஐம்பது கோடி ரூபாய் செலவில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சென்னையைத் தவிர வேறு எங்கும் அரசு...

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள வெற்றிலையூரணி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை இயங்கிவருகிறது. இந்நிலையில்...

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நாரணாபுரத்தில் அமைந்துள்ள பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த இருவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர்...

விருதுநகரில் ரூ.2 ஆயிரம் கோடி செலவில் தொகுப்பு துணை மின்நிலையம் அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில், விதி எண் 110இன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.விதி எண் 110இன் கீழ் வெளியிடப்பட்ட...