குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "Violence"

குறிச்சொல்: Violence

https://www.youtube.com/watch?v=Ead7hAthXKA&t=25sஇதையும் படியுங்கள்: கதிராமங்கலத்தில் இதுவும் நடந்தது; ஓ.என்.ஜி.சிக்குத் தெரியும்; உங்களிடம் சொல்லாதுபணக் கஷ்டத்திலிருக்கும் இப்போதுவுக்கு கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி நன்கொடை வழங்குங்கள்:

”பள்ளி இமாம் ஆக வரவேண்டும் என ஆசைப்பட்டான்.” என வேதனையுடன் தெரிவிக்கிறார் ஜுனைத்தின் தாயார்.ஜூனைத், மேவாத் பகுதியில் உள்ள மதரஸாவில் பயின்று வந்தார். அவர் வருடத்திற்கு இரண்டு முறை தனது சொந்த...

மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சார் மாவட்டத்தில் காலை 10 மணி முதல் மாலை ஆறு மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.மத்தியப் பிரதேசத்தில் விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் பயிர்களுக்கு உரிய விலை...

உத்தரப் பிரதேச மாநிலத்தின் சஹரன்பூரில் நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். சஹரன்பூரில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தாகூர் - தலித் சமூகத்தினரிடையே தொடர்ந்து பதற்றம் காணப்பட்டு...

குஜராத் மாநில அரசு தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை பில்கிஸ் பானு குற்றம் சாட்டியுள்ளார்.இதையும் படியுங்கள் : ‘தமிழகத்தில் கியா நிறுவனம் தொழில் தொடங்காதது ஏன்?’கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் மாநிலத்தில்...

ஒடிசாவின் பாந்த்ரக் பகுதியில், இந்துக்களின் கடவுளான ராமர் குறித்து முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்ட சர்ச்சையான பதிவால் வன்முறை வெடித்தது. இதனையடுத்து அங்கு கலவரத்தைக் கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பல...

கேரள மாநிலத்தில் ஜெகன்னாதர் கோவிலுக்கு, சிவப்பு உடையணிந்து சென்றவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒன்றரை வயது குழந்தை உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.கடந்த செவ்வாய்க்கிழமையன்று, கேரள மாநிலம்...

பீகாரில் போலீஸ் காவலில் இருந்த நபர் மர்மமான முறையில் மரணமடைந்ததால், அவரது உறவினர்கள், காவல்நிலையத்தை தீ வைத்துக் கொளுத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக 31 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.போஜ்பூர்...

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் நடந்த கலவரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த அலாகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையும் படியுங்கள் : ’மதுரா கலவரம்’: பாஜகவினருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல்உத்தரப் பிரதேச மாநிலம்...

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையிலான ஆணையம், பிப்ரவரி 8ஆம் தேதி விசாரணையைத் துவங்குகிறது.ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில்...