Tag: #ValimaiOfficialTrailer
வெளியானது நடிகர் அஜித்தின் ‘வலிமை’ டிரெய்லர்
இந்தப் படத்தில் கார்த்திகேயா வில்லனாக நடிக்க, ஹுமா குரேஷி, யோகி பாபு, புகழ், சுமித்ரா, ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
...