குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "vairamuthu"

குறிச்சொல்: vairamuthu

விவசாய மேம்பாட்டிற்கு ஒரு கோடி அளித்த சூர்யாவை ட்விட்டரில் வைரமுத்து பாராட்டியுள்ளார்.விவசாயத்தின் முக்கியத்துவத்தை குறித்த வசனங்கள் உடைய கடைக்குட்டி சிங்கம் படத்தை சூர்யா தயாரித்திருந்தார். அவரது தம்பி கார்த்தி நடித்திருந்தார். படம் அனைத்து...

நாச்சியார் படத்துக்கு பாடலாசிரியர் வைரமுத்து ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்."நாச்சியார் பார்த்தேன். கலையின் நிகழ் நீரோட்டத்தில் நிற்கிறீர்கள்; பலே பாலா! ஜோதிகாவின் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் காக்கிக்கே ஒரு கர்வம். நீங்கள் தொடர்ந்து...

ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் வியாழக்கிமை (நேற்று) உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை (இன்று) இந்தப் போராட்டத்தைக் கைவிட்டார்.தமிழை ஆண்டாள் குறித்த கருத்தரங்கத்தில், கவிஞர்...

ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் வியாழக்கிமை (இன்று) முதல் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.தமிழை ஆண்டாள் குறித்த கருத்தரங்கத்தில், கவிஞர் வைரமுத்து பேசிய சில கருத்துக்கள் சர்ச்சையை...

சோடா பாட்டில் வீசவும், கல்லெறியவும் தங்களுக்கும் தெரியும் என ஜீயர் சடகோப ராமானுஜர் பேசியதை திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.தமிழை ஆண்டாள் குறித்த கருத்தரங்கத்தில், கவிஞர் வைரமுத்து பேசிய சில...

ஜீயர் சடகோப ராமானுஜர் பேச்சு கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.தமிழை ஆண்டாள் குறித்த கருத்தரங்கத்தில், கவிஞர் வைரமுத்து பேசிய சில கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில்...

கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்கத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், தமிழை ஆண்டாள் குறித்த கருத்தரங்கத்தில், கவிஞர் வைரமுத்து பேசிய சில கருத்துக்கள் கடும் விமர்சனத்திற்குள்ளானது. இதனையடுத்து...

ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவைக் கண்டித்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.வைரமுத்துவைக் கண்டித்து, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்,...

கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்னரும் அவருக்கு எதிராக போராட்டங்கள் எழுவது ஏன் இயக்குநர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.இயக்குநர் வேலுபிரபாகரன் இயக்கத்தில் ’கடவுள் 2’ படத்தின் துவக்க விழா சென்னயில் நடைபெற்றது. இந்த...

கவிஞர் வைரமுத்து, தினமணி நாளிதழ், மற்றும் அதன் ஆசிரியர் வைத்தியநாதன், வெளியிட்டாளர் ஆகியோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம கோபாலன் வலியுறுத்தியுள்ளார்.இது...