குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "vaiko"

குறிச்சொல்: vaiko

சமூகச் செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்டிருப்பது, பாஜக அரசின் பாசிச அடக்குமுறை என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய பாஜக...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட இருந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவை மாற்றி செவ்வாய்க்கிழமைக்கு வாதத்தைத் தொடரவைக்கும் முடிவை எடுக்க வைத்தார் வைகோ. இதை அங்கிருந்த வழக்கறிஞர்கள் பாராட்டினர். இது தொடர்பாக மதிமுக...

(October 25, 2015) தி.மு.கவின் அறிவிக்கப்படாத முதலமைச்சர் வேட்பாளர் மு.க.ஸ்டாலினின் ”நமக்கு நாமே” பிரச்சார சுற்றுப்பயணம், மூன்றாவது கட்டத்தை எட்டியிருக்கிறது. ”மதுவை ஒழிப்பேன்” என்று கன்னியாகுமரியில் தொடங்கியது வாக்குறுதிகள் நிறைந்த இந்தப் பயணம். நாளுக்கு...

பெரியார் சிலை அவமதிக்கப்படும் ஒவ்வொரு சம்பவத்துக்கும் காரணமான குற்றவாளி ஹெச்.ராஜா தான் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக வைகோ திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழக மக்களுக்கு தன்மானத்தையும், பகுத்தறிவையும்...

சமூக செயற்பாட்டாளர்கள் மீதான அடக்குமுறையானது ஜனநாயகத்தின் குரல்வளையை அறுக்கும் பாஜக அரசின் பாசிசப் போக்கு என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “மகாராஷ்டிரா...

சிலை கடத்தல் வழக்கின் விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்...

விடுதலைப் புலிகளின் மீள் வருகையே இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த தமிழ்ப் பெண்மணியான...

யுஜிசி அமைப்பை ஒழித்துவிட்டு கல்வித் துறையைத் தனியாரிடம் ஒப்படைக்க உயர் கல்வி ஆணையத்தை மத்திய அரசு கொண்டு வருவதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக வைகோ இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,...

மத்திய பாஜக அரசு ஆளுநரைக் கொண்டு தமிழ்நாட்டில் போட்டி அரசாங்கம் நடத்த முயல்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,...

உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வைகோ இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,...