குறிச்சொல்: #UnbankedPopulation
வங்கிக் கணக்கு இல்லாத மக்கள் எண்ணிக்கையில் இந்தியாவுக்கு 2வது இடம்
வங்கிக்கணக்கு இல்லாத மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. வங்கிக் கணக்குகள் தொடர்பான உலகளாவிய ஒப்பீடு வெளியாகி உள்ளது. அதில், இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருக்கும்...