குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#twoleaves"

குறிச்சொல்: #twoleaves

சென்னை ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் அணியிலிருந்து நாஞ்சில் சம்பத் விலகியுள்ளார்.சமீபத்தில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய அமைப்பையும், ஜெயலலிதா உருவம் பொறித்த கொடியையும்...

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடிக்கு எதிராக அதிமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக, அணி அணிகளாக உடைந்தது. இதன் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும்...

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், 2018-19ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்:* 2018-19 ஆண்டில் மாநில அரசின் மொத்த வருவாய் வரவு 1,76,251 கோடி...

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் சென்னை ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார்.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கட்சி அணி அணிகளாக உடைந்தது....

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில், திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்புச் சட்டை அணிந்து வந்துள்ளனர்.தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 8ஆம் தேதி தொடங்கி ஜனவரி 12ஆம் தேதி வரை...

சட்டப்பேரவைச் செயாலாளர் சீனிவாசனின் நியமனத்தை ரத்துசெய்ய வேண்டும் என திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கைஇதுவரை எந்த ஆட்சியிலும் நடந்திராத வகையில்...

1. சென்னை ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன், மார்ச் 15ஆம் தேதி மதுரை மேலூரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தின் தனது கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்....

நடிகர் கமல்ஹாசனைத் தொடர்ந்து ரஜினிகாந்த்தையும் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார்.ஆன்மிக அரசியல் மூலம் தமிழ்நாட்டிற்கு நல்லாட்சி கொடுப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். இந்நிலையில் திடீரென்று சனிக்கிழமை (இன்று), அவர் இமயமலைக்கு புறப்பட்டு...

டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு நடைப்பெற்ற சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலின்போது, சசிகலா தரப்பைச் சேர்ந்த டிடிவி...

1. சென்னை ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல் மற்றும் தங்கத்தமிழ்செல்வன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்திற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து...