குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "twitter"

குறிச்சொல்: twitter

நடிகர் கமல்ஹாசனின் டுவிட்டர் பதிவைப் படிக்க கோனார் உரை தேவைப்படுவதாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், தொடர்ந்து அரசியல் தொடர்பான கருத்துகளைக்...

ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான் என்றும், அதனைக் கண்டுபிடித்தபின்,அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.நடிகர் கமல்ஹாசன், கடந்த சில தினங்களுக்கு முன்னர், தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஊழல் உள்ளது...

மதம் கடந்து மக்களைக் காப்போம் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர், விவசாயிகள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தனக்கு நெருங்கிய உறவு உண்டு என்றார்....

வடசென்னையில் உள்ள எண்ணூர் துறைமுகம் கழிமுகம் பகுதியை நடிகர் கமல்ஹாசன், சனிக்கிழமை (இன்று) நேரில் ஆய்வு செய்தார்.நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன்...

நடிகர் கமலஹாசன் நவ.7ஆம் தேதி எந்த முக்கிய அறிவிப்பும் வெளியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.நடிகர் கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து அரசியல் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். வார இதழொன்றில் ’என்னுள்...

மெர்சல் திரைப்படத்தை மறு தணிக்கை செய்யத் தேவையில்லை என நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.தீபாவளியன்று நடிகர் விஜய்யின் மெர்சல் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்களுக்கு எதிரான காட்சிகள்...

நிலவேம்பு கஷாயம் இப்போதைக்கு விநியோகிக்க வேண்டாம் என நடிகர் கமலஹாசன் தனது ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் தீவிரமடைந்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில், தமிழகம் முழுவதும்...

நடிகர் கமலஹாசன், தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்ததை நடிகர் விவேக் வரவேற்றுள்ளார்.தமிழக அரசியல் குறித்து டுவிட்டர் மற்றும் பொதுநிகழ்ச்சி மேடைகளில் பல்வேறு விமர்சனங்கள் மற்றும் தனது நிலைப்பாட்டினைத் தெரிவித்து வருகிறார்...

பிரதமர் மோடியின் தூய்மையே சேவை திட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ஆதரவினைத் தெரிவித்துள்ளார். தூய்மை இந்தியா திட்டம் தொடங்கி மூன்றாண்டுகளான நிலையில், சமீபத்தில் தூய்மையே சேவை பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்துக்கு...

மத்திய சுகாதரத்துறை அமைச்சர் ஜேபி நட்டாவின் கருத்துக்கு சமூக வலைத்தளவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.மலேரியா, காசநோய், எச்.ஐ.வி போன்ற நோய்களை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம் என மத்திய சுகாதரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா கூறியதாக...