குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#TTVDinakaran"

குறிச்சொல்: #TTVDinakaran

அதிமுக என்னும் மகத்தான மக்கள் இயக்கத்தில் மீண்டும் வந்து இணைய வேண்டும் என்று மிகுந்த பாசத்தோடும், அன்போடும் அழைக்கிறோம்'அதிமுக சார்பில் பிரிந்த சென்ற உறுப்பினர்களுக்கு சில நாட்களுக்கு முன்னர் பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டது கட்சியிலிருந்து...


நீடாமங்கலம்: எங்கள் வீட்டு விழாவாக இருந்தாலும், துக்க நிகழ்ச்சியாக இருந்தாலும் சாம்பார் வாலி தூக்கியவர்கள் எல்லாம் எங்களுக்கு சவால் விடுகிறார்கள். தமிழ்நாட்டைப்போல் கோமாளி ஆட்சியை இந்தியாவில் எங்கும் பார்த்ததில்லை என அம்மா மக்கள் முனேனேற்றக்கழக...

தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி கூறும் ஜெயலலிதா ஆட்சி நடக்கவில்லை, ராணுவ ஆட்சிதான் நடக்கிறது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார்.சேலம்-சென்னை எட்டுவழி சாலைத் திட்டத்திற்காக, 5...

எட்டு வழிச் சாலை திட்டத்தை கைவிடுவதுதான் அரசுக்கு நல்லது என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.எட்டு வழிச் சாலை திட்டத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், அத்திட்டத்தை கைவிடுவதுதான் அரசுக்கு நல்லது என டி.டி.வி....

டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி என். சத்திய நாராயணன் முன்பு இன்று (ஜூலை 4) மாலை விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை ஜூலை...

ஜெயலலிதாவின் 90 சதவீதம் தொண்டர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள் என்றும் ஆட்சி, அதிகாரத்தில் இருப்பதால் அதிமுக உயிரோடு இருக்கிறது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்...

ஆர்.ஜே.பாலாஜி, கஸ்தூரி என தமிழ் சினிமாவில் சில ஆஃப் பாயில் அறிவாளிகள் இருக்கிறார்கள். அரசியல் பேசுகிறேன் என்று அவ்வப்போது உளறி வைப்பதே இவர்களின் வேலை. இவர்களையும், இவர்கள் கருத்துகளையும் நாம் பொருட்படுத்துவதில்லை. ஆனால்,...

கோவையில் அ.தி.மு.க.வினர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மோதி கொண்டனர். இது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 60 பேர் கைது செய்யப்பட்டனர்.வடவள்ளி:கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் டி.டி.வி. தினகரனின் அம்மா...

https://youtu.be/MuvtePVUzVUஇதையும் படியுங்கள்: ஜெயலலிதா டிச.4ஆம் தேதியே இறந்து விட்டார்; அப்பல்லோவில் மத்திய அரசின் கழுகு ஒன்று இருந்தது

விதிமுறைகளை மதிக்காத, கலந்தாலோசிக்காமல் போராட்டத்தில் ஈடுபடும் இயக்கத் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகர் கமல் எச்சரித்துள்ளார்.ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றது குறித்து கடுமையான கருத்துகளை கமல் கூறியிருந்தார்....