குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "ttv dinakaran"

குறிச்சொல்: ttv dinakaran

ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரனை, கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு சந்தித்தார். சென்னை அடையாறிலுள்ள டிடிவி தினகரன் வீட்டில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.இதன் பின்னர்...

அரசியல் பயணம் தொடங்கவுள்ள நடிகர் கமல்ஹாசன், தமிழக அரசியல் கட்சித் தலைவர்களச் சந்தித்து வருகிறார்.நடிகர் கமல்ஹாசன், புதன்கிழமை (நாளை) இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்குகிறார். இதனை முன்னிட்டு, நடிகர்...

1. ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டம் ஒண்டிமேட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட தமிழர்கள் ஐந்து பேரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலா மூன்று லட்சம் நிதியுதவி வழங்க...

கமல்ஹாசன் ரஜினிகாந்த் சந்திப்பால் எதுவும் நடக்கப்போவதில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார்.தமிழ் மொழிக்கு அரும்பெரும் தொண்டாற்றியவரும், தமிழ்த் தாத்தா என அழைக்கப்படுபவருமான உ.வே.சாமிநாத அய்யரின் பிறந்தநாள் இன்று (பி.19) கொண்டாடப்பட்டு வருகிறது....

சிறுமி ஹாசினி வழக்கில் தீர்ப்புசென்னையைச் சேர்ந்த சிறுமி ஹாசினி பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் திங்கட்கிழமை (இன்று) தீர்ப்பளிக்கிறது. கடந்த பிப்ரவரியில், சென்னை...

திமுக ஆறு மாதத்தில் ஆட்சி அமைக்கும் என்ற ஸ்டாலினின் கூற்று ஒருபோதும் நிறைவேறாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள்...

மத்திய அரசின் பினாமியாக தமிழக அரசு செயல்பட்டு வருவதை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஒப்புக்கொண்டுள்ளார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் மாவட்ட அதிமுக...

பிரதமர் மோடியின் ஆலோசனைப்படியே அணிகள் இணைந்தன என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு...

ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன், தனது அணிக்கு மூன்று பெயர்களை டெல்லி உயர்நீதிமன்றத்தில் பரிந்துரைச் செய்துள்ளார்.ஆர்கே நகர் தேர்தலில், டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதனையடுத்து தனது...

ஆட்சியக் கவிழ்ப்பதற்கு திமுகவிற்கு ஒரு நிமிடம் போதும் என அக்கட்சியின் செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, திருவள்ளூர் மாவட்ட திமுக சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம்...