குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#TripleTalaq"

குறிச்சொல்: #TripleTalaq

https://youtu.be/rRIK2UEDDn0இதையும் படியுங்கள்: சிறுதொழில் தொடங்க வேண்டுமா? இதைப் பாருங்கள்இதையும் படியுங்கள்: பெற்றோர்களின் சண்டையால் மன உளைச்சலுக்கு ஆளானவரா நீங்கள்? இதைப் பாருங்கள்இதையும் படியுங்கள்: ஃபேஸ்புக்குக்கு அடிமையானவரா நீங்கள் ? இதைப் பாருங்கள்இதையும் படியுங்கள்:...

இதையும் படியுங்கள் : எதிரிகள் இல்லைன்னா வாழ்க்கை போரடிச்சிடும் – ஆடியோ விழாவில் விஜய்யின் மெர்சல் பேச்சுஇதையும் பாருங்கள் : “ஓர் எழுத்துப் பிழைகூட இல்லாமல் முரசொலியைக் குழந்தைபோல காத்தார்...

உத்தரப் பிரதேசத்தில் பெண் குழந்தை பிறந்ததற்காக மனைவியிடம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துவிடுவதாக கணவர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இது தொடர்பாக கணவன் மீது மனைவி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.உத்தரப் பிரதேச...

முத்தலாக் விவகாரத்தில் முஸ்லிம் பெண்களின் கருத்துகளைப் பெற்றபின் உத்தரப் பிரதேச அரசின் நிலைப்பாடு குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என அம்மாநில அரசு கூறியுள்ளது.இதையும் படியுங்கள் : நீச்சல் பயிற்சி: உங்களின் உடல் சக்திக்கு...

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு லக்னோவில், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா, பாஜகவின் தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார், மக்கள் தங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் உத்திரப்பிரதேசம் மாநிலத்தை...

ஹாஜிகள் தலாக் சான்றிதழ் வழங்குவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வக்பு வாரியத் தலைவருமான பதர் சயீத், தலாக் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில்...

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாக்‌ஷி மகாராஜ், மீது மீரட் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதையும் படியுங்கள் : ”மதத்தின் பெயரால் வாக்குகள் சேகரிப்பது குற்றமாகும்”உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட்...

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாக்‌ஷி மகாராஜ், சிறுபான்மையினருக்கு எதிராகப் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரட் நகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய சாக்‌ஷி மகராஜ், ”மக்கள்...

இஸ்லாமிய சமூகத்தின் முத்தலாக் நடைமுறை சட்டத்திற்கு விரோதமானது என அலாகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும், அரசியல் சாசன சட்டத்தை விட தனிநபர் சட்ட வாரியம் மேலானது இல்லை என்றும், இஸ்லாமிய பெண்களின்...

(ஜூன் 13, 2016இல் வெளியான பத்தி மறுபிரசுரமாகிறது.)(சென்ற வாரம் வெளியான அ.மார்க்ஸின் ‘முத்தலாக்’ கட்டுரை தொடர்ச்சி)இதுபோல இன்னும் சில வழக்குகளையும் சொல்ல இயலும். சுருக்கம் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன். "நான் முத்தலாக்...