குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#trekking"

குறிச்சொல்: #trekking

உன் தனிமையின் உச்சங்களைத் தொலைக்கவே மலையுச்சிகளை நாடினாய். உயர்ந்து உயர்ந்து விண்ணைத் தொடவே மலை முகடுகளில் ஏறி நின்றாய்.பெருநகரத்து இரைச்சல்களிலிருந்து வெளியேறி பசுமைகளின் நிச்சலனத்தில் அடைக்கலமானாய் நீ. தீயைத் தொட்டு விளையாடும் பயமறியா பருவத்தில் தீக்குள் சங்கமமானாய்.நீ விட்டுச்சென்ற சொற்களால் இன்னும் பல வீரப்...