Tag: #TNRains
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு; தமிழகத்தில் ஜூன் 29, 30 தேதிகளில் கனமழைக்கு...
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 29,30 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னைவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி; 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு...
தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாகஇன்றுவெளியிட்டஅறிக்கையில்,
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல்...
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும் அபாயம்
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 25-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதன்பிறகு மழை தீவிரம் அடைந்தது. இந்த நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த...
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி,...
26 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி,...
உங்களோடு முதலமைச்சராகிய நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன்!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. குறிப்பாக சென்னையில்...
தமிழகத்தில் 5 நாள்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை
12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுவதையொட்டி, தமிழகத்தில் 5 நாள்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
தெற்கு வங்கக்...
மழை பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக ரூ.4625.80 வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை
மழை பாதிப்பு நிவாரணப் பணிகளுக்காக ரூ.4625.80 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.
முதல்கட்டமாக ரூ.2,629 கோடி வழங்க...
கனமழை காரணமாக 40 விரைவு ரயில்கள் ரத்து
கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 40க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து...