Tuesday, June 18, 2019
Home Tags #TNPolitics

Tag: #TNPolitics

’போராட்டக்காரர்களை போலீசார் தாக்கியது ரஜினியின் கண்களுக்குத் தெரியவில்லையா?’

போராட்டக்காரர்களைப் போலீசார் தாக்கியது ரஜினியின் கண்களுக்குத் தெரியவில்லையா என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன....

’இவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை இயற்றவேண்டும்’

சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களைத் தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என நசிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம்...

சென்னை அண்ணாசாலையில் போராட்டம்; டிக்கெட்டுகளை எரித்த போராட்டக்காரர்கள்; மைதானத்தைச் சுற்றிலும் கருப்பு பலூன்கள்

சென்னை அண்ணா சாலையில் பல்வேறு அமைப்பினர் குழுக்ககளாகக் கூடி போராட்டம் நடத்தினர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறன்றன. ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல், ரயில்...

பச்சைக்கு இதுதான் அர்த்தம்; சமாளிக்கும் ஜெயக்குமார்

பச்சை என்பது விவசாயத்தைக் குறிக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும்போது கருப்புக் கொடி காட்டுவோம் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்திருந்தநிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பிரதமர்...

’வரைவு செயல் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்’; விசாரணை மே-3க்கு ஒத்திவைப்பு; போராட்டம்...

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கில் வரைவு செயல் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது கடந்த பிப்.16ஆம் தேதியன்று, காவிரி நதிநீர் பங்கீட்டு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது....

’தூங்குவதுபோல நடிப்பவர்கள் இவர்கள்’

திமுக சார்பில் மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் வியாழக்கிழமை (நாளை) நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த பிப்.16ஆம் தேதி காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், ஆறு வார...

முதலில் காவிரி.. அடுத்து ஸ்டெர்லைட்; தமிழக அரசை விமர்சித்த ரஜினி

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது புரியாத புதிராக உள்ளது நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தூத்துக்குடி-மதுரை புறவழிச்சாலையிலுள்ள சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர்...

அமமுகவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அதிமுக மனுத் தாக்கல்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொடிக்கு எதிராக அதிமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக, அணி அணிகளாக உடைந்தது. இதன் பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும்...

#TNBudget2018: பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் என்ன?

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம், 2018-19ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்: * 2018-19 ஆண்டில் மாநில அரசின் மொத்த வருவாய் வரவு 1,76,251 கோடி...

டிடிவி தினகரன் அமைப்பின் பெயர் ’AMMK’

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் சென்னை ஆர்கே நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கட்சி அணி அணிகளாக உடைந்தது....

எங்களுடன் இணைந்திருங்கள்

64,663FansLike
649FollowersFollow
2,720FollowersFollow
4,007SubscribersSubscribe

தொழில்நுட்பம்

இலக்கியம்