Tag: #TNLockdown
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத வியாபாரிகள் கோயம்பேடு சந்தைக்கு வரக் கூடாது – சென்னை மாநகராட்சி
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத வியாபாரிகள், கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரக் கூடாது என அறிவுறுத்தி உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.