Monday, April 22, 2019
Home Tags #ThoothukudiTamilNadu

Tag: #ThoothukudiTamilNadu

துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் ஆறுதல்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 22-ஆம் தேதி நடைபெற்ற 100-ஆவது நாள் போராட்டத்தின் போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில்...

தூத்துக்குடி படுகொலைகளை நேரில் விசாரிக்க வருகிறது மனித உரிமை ஆணையம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மே 22ஆம் தேதி மக்கள் போராடிய போது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தேசிய...

மஹாராஷ்டிர மக்களால் விரட்டப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்தில் காலூன்றியது எப்படி?

உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை நிரந்தரமாக மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அந்த ஆலை எப்படி பயணித்து வந்திருக்கிறது என்பது குறித்த ஒரு பார்வை. கடந்த...

“போராட்டக்காரர்களையும் எதிர்கட்சிகளையும் திசை திருப்பவே தமிழக அரசின் அரசாணை “

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் அரசாணை சந்தேகத்தை எழுப்புவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை நேற்று (திங்கள்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தார்....

ஸ்டெர்லைட்டின் 2வது யூனிட்டுக்காக சிப்காட் ஒதுக்கிய நிலம் ரத்து:தமிழக அரசு

தமிழக அரசு சிப்காட்டில் 342.22 ஏக்கர் நிலத்தை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் 2-ஆவது கட்ட விரிவாக்கப் பணிக்காக ஒதுக்கியிருந்து. இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடுமையான போராட்டம் நடைபெற்றது. ...

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது. ஆலையை நிரந்தரமாக மூடி சீல் வைக்குமாறு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பிறப்பித்திருக்கும்...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? எஃப்.ஐ.ஆரில் தகவல்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக தூத்துக்குடி காவல்துறை 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடக்கோரும் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தது . ஆலை இயங்குவதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியிருந்த அனுமதி மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது....

அனுமதி இல்லாமல் பலமுறை இயங்கிய ஸ்டெர்லைட் ஆலை- பகீர் தகவல்கள்

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி நகர மக்கள் இன்றுடன்(சனிக்கிழமை) சேர்த்து 104-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல் 4 நாட்கள் கழிந்த உடன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தூத்துக்குடி கோட்ட வளர்ச்சி அதிகாரியும்...

எங்களுடன் இணைந்திருங்கள்

64,800FansLike
609FollowersFollow
2,710FollowersFollow
3,941SubscribersSubscribe

தொழில்நுட்பம்

இலக்கியம்