குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#ThoothukudiMassacre"

குறிச்சொல்: #ThoothukudiMassacre

தூத்துக்குடியில் கலவரத்தைத் தூண்டியதாகக் கூறி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சென்னை விமான நிலையத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மதுரையைச் சேந்த வாஞ்சிநாதன் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். மேலும், இவர் துத்துக்குடியில் ஸ்டெர்லைட்...

கந்தக அமில கசிவு அதிகமாக இருப்பதால் மின் இணைப்பு வேண்டும் என்று ஸ்டெர்லைட் காப்பரின் உரிமையாளரான வேதாந்தா நிறுவனம் இன்று (புதன்கிழமை) கூறியுள்ளது. உடனடியாக செயல்பட்டு அமில கசிவைத் தடுக்காவிட்டால் சுற்றுச்சூழலுக்கு நாசம்...

தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 65 பேருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்து விட்டது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22 ஆம் தேதி நடந்த...

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி சிபிஐ விசாரணை நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பற்றி, சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என சென்னை உயர்நீதிமன்ற...

தூத்துக்குடிஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கந்தக அமில கிடங்கில் ஏற்பட்ட கசிவை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது.தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 23 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் தாமிர ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையால்...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை முறையாக இல்லை என்று தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துப் புதிய அரசாணை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.தூத்துக்குடி...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர்....

வளர்ந்த நாடுகளில் பெரும் உற்பத்தித் திறன் கொண்ட தாமிர உருக்கு ஆலைகள் செயல்படுவதில்லை; சுற்றுச்சூழலுக்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிக்கும் என்பதால் வளர்ந்த தேசங்களின் மக்கள் இதனை அனுமதிப்பதில்லை. இந்தியாவின் வளர்ச்சியடைந்த மாநிலங்கள்...

தூத்துக்குடியில் மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தார்கள் . இந்த சம்பவம் தொடர்பாக...