Monday, June 17, 2019
Home Tags Thiruvarur

Tag: thiruvarur

திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க முடிவு

மத்திய அரசால் புதிதாக வெளியிடப்பட்ட ஏல அறிவிப்பில் தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் புதிய இடமாக, திருவாரூர் மாவட்டத்தின் திருக்காரவாசல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஏஎல்பி-1 என்ற பிரிவின் கீழ்...

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையம் விரிவான விளக்கம்

கஜா நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தேர்தல் நடத்தப்படுவது சரியாக இருக்காது என்பதால் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.  தமிழ்நாட்டில் திருவாரூர் தொகுதி தவிர திருப்பரங்குன்றம்...

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது திருவாரூர் தொகுதியில் முன்னாள் முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி இரண்டாவது தடவையாக...

திருவாரூர் இடைத்தேர்தல்: திமுக, அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் பூண்டி கே. கலைவாணன், அமமுக சார்பில் எஸ்.காமராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட...

திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதி : தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது

திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு ஜன.28-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன....

திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு 

ஜனவரி 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  திருவாரூர் எம்.எல்.ஏவாக இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி உடல்நலக்குறைவு...

திருவாரூர்: ஓஎன்ஜிசிக்கு எதிர்ப்பு; பேராசிரியர் ஜெயராமன் கைது

திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கெதிராக போராட்டம் நடத்திய பேராசிரியர் ஜெயராமன் கைது செய்யப்பட்டுள்ளார். திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் ஓ.என்.சி.ஜி. நிறுவனம், ஆழ்குழாய் அமைத்து கச்சா எண்ணெயை எடுத்து வருகிறது. ஓ.என்.சி.ஜி. நிறுவனத்தின்...

எங்களுடன் இணைந்திருங்கள்

64,663FansLike
649FollowersFollow
2,720FollowersFollow
4,007SubscribersSubscribe

தொழில்நுட்பம்

இலக்கியம்