Tag: #terrorism
ஃபாதிமா பூட்டோவின் அடுத்த நாவல்
நாவலாசிரியை ஃபாதிமா பூட்டோவுடனான சந்திப்பு ஒன்றுபற்றிய கட்டுரை ஒன்று The Hindu ஞாயிறு மலரில் வந்துள்ளது. அவருடைய The Runaways நாவல் விரைவில் வைகிங் மற்றும் பெங்குயின் இந்தியா வெளியீடுகளாக வர உள்ளதை...