குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#Techippodhu"

குறிச்சொல்: #Techippodhu

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், குறைந்த விலையில், பெரிய திரையுடன் கூடிய நவீன 4ஜி போன்களை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஜியோ நிறுவனம்...

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் அமைந்திருக்கும் ஃபாக்ஸ்கான் செல்போன் உற்பத்தி ஆலையில், ஐபோன்களை உற்பத்தி செய்ய தமிழக அரசு அனுமதியளித்திருக்கிறது. தைவானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் எலக்ட்ரானிக் பொருட்களை உற்பத்தி செய்வதில்...

சீனாவின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோனி நிறுவனம் திவாலானதாக ஷென்சென் நீதிமன்றம் அறிவித்துள்ளது. சீனாவின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஜியோனி நிறுவனம் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தது. இந்நிறுவனம் 2013-ம் ஆண்டு முதல் சரிவை...

ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப் 11 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 4.10 மணிக்கு ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் விண்ணில்...

சில நாட்களுக்கு முன்பு சென்னை அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் செயல்பட்டு வரும் பெண்கள் விடுதியில் அதன் உரிமையாளர் பத்துக்கும் மேற்பட்ட ரகசிய கேமராக்களை பொருத்தி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய...

செவ்வாய் கிரகத்தின் ஆழமான உட்புறத்தை ஆய்வு செய்ய நாசாவால் வடிவமைக்கப்பட்ட முதல் ரோபோ விண்கலம் இன்சைட். இதனை கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நாசா விண்ணில் செலுத்தியது. வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட...

இன்னும் 3 ஆண்டுகளில் இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராயின் செயலாளர் எஸ்.கே.குப்தா தெரிவித்துள்ளார். இந்தியாவை பொறுத்தவரையில் செல்போன் பயனாளர்கள் தற்போது 4ஜி இணைய...

ஃபேஸ்புக் மெசஞ்சர் லைட் ஆன்ட்ராய்டு செயலியில் ஜிஃப், எமோஜி, ஃபைல் ஷேரிங் என பல்வேறு புது வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மெசஞ்சர் லைட் ஆன்ட்ராய்டு செயலிக்கு வழங்கப்படும் புது அப்டேட் பயனர்கள் தங்களது நண்பர்கள்...

ஒப்போ ஆர்எக்ஸில் மூன்று கேமிரா செட் அப் உள்ளன. ஒப்போ ஆர்எக்ஸ் 17 ப்ரோ மற்றும் ஆர்எக்ஸ் 17 நியோ ஸ்மார்ட்போன்களை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. இரு ஸ்மார்ட்போனிலும் உள்திரை ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்...

பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்-வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது...