Thursday, June 27, 2019
Home Tags Teachers

Tag: teachers

அரசுப்பணியில் தொடர நினைத்தால் அரசின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்: உயர் நீதிமன்றம்

கல்வி துறையில் ஊழல் அதிகரித்து விட்டதால், அரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துகளை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜாக்டோ – ஜியோ போராட்டம் : 1,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை சஸ்பெண்ட் செய்வதற்கு பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ போராட்டம் இன்று 8வது நாளாக நீடிக்கிறது. ...

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் இடங்களுக்கு, ஆசிரியர்கள் நியமனம்

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 450 ஆசிரியர்களுடைய பணியிடங்கள் காலியானதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். போராட்டத்தில் பங்கேற்காத ஆசிரியர்கள், 450 இடங்களில் பணியிட மாறுதல் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் அவர்...

தொடரும் ஜாக்டோ- ஜியோ அமைப்பு போராட்டம் : இன்றுடன் முடிகிறது அரசின் கெடு

நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இன்று (திங்கள்கிழமை) பணியில் சேராமலிருந்தால் அந்த இடங்கள் காலி பணியிடங்களாக...

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். 2003ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடை முறைப்படுத்த வேண்டும்,...

அம்மா உணவக இட்லி, ஆட்டிச குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி- அசத்தும் முகப்பேர் ஆசிரியை

பொருளாதாரத்தில் நலிந்த மாணவர்களுக்கு அம்மா உணவகத்தில் இருந்து இலவசமாக தினந்தோறும் காலை உணவு, அரசுப் பள்ளி என்றாலும் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சிகள், படிப்பு தாண்டி பறை, சிலம்பம், கராத்தே என...

மனித உடலில் எலும்புகளின் எண்ணிக்கை என்ன? தவறாகக் கூறி கம்பி எண்ணும் ஆசிரியர்

ஒரு ஆசிரியர், மனிதர்களின் உடலில் உள்ள எலும்புகள் எத்தனை என்ற கேள்விக்கு 256 என்று தவறாக பதில் சொல்லி ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. மேலும் 2015ம்...

எங்களுடன் இணைந்திருங்கள்

64,663FansLike
649FollowersFollow
2,720FollowersFollow
4,007SubscribersSubscribe

தொழில்நுட்பம்

இலக்கியம்