குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#tamilnews"

குறிச்சொல்: #tamilnews

தமிழக அரசு நிறைவேற்றியுள்ள ஜல்லிக்கட்டு தொடர்பான நிரந்தரச் சட்டத்துக்கான மசோதாவை, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதல் பெற தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பியுள்ளார். முன்னதாக, ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர...

விருதுநகர் மாவட்டம் கான்சாபுரம் கிராமத்தில், திங்கட்கிழமை (இன்று) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சங்கர் என்பவர் காளை முட்டியதில்...

மதுரை செல்லூர் இரயில் பாலத்தில் கடந்த ஐந்து நாட்களாக இரயிலை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு இருந்தனர். இந்நிலையில் திங்கள்கிழமை அதிக எண்ணிக்கையிலான போலீஸார் செல்லூர் பாலத்தில் இருந்து போராட்டக்கார்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தத் தொடங்கினர். இதனால்...

ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக அறிவிப்பதற்கான சிறப்பு சட்டமன்ற கூட்டம் இன்று (திங்கள்கிழமை) மாலை 5 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தொடரில் ஜல்லிக்கட்டு குறித்து அறிவிக்கப்பட்ட அவசர சட்டமுன்வடிவை தமிழக முதல்வர்...

அறவழிப் போராட்டத்தினை முடித்துக்கொள்ளுமாறு போராட்டக்காரர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த ஒருவாரமாக நடந்து வந்த அறவழிப்போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது விட்டதாகவும், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக...

சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் காரணம் சென்னை பறக்கும் இரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது அரக்கோணம் மற்றும் செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. ...

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று (திங்கள்கிழமை) காலை முதல் போலீஸார் போராட்டக்காரர்களை கலைந்து போகுமாறு அறிவுறுத்தி வருகிறார்கள். ஒருசில இடங்களில் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியும் வருகிறார்கள். இந்நிலையில் திருச்சியில் அப்புறப்படுத்தப்பட்ட போராட்டக்காரர்கள், மாவட்ட...