Friday, April 26, 2019
Home Tags #tamilnaduassembly

Tag: #tamilnaduassembly

மேகதாது பிரச்சனை குறித்து சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்திற்கு அனுமதி அளித்ததற்கு கண்டனம் தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அந்த தீர்மானத்தில், 5.12.2014 மற்றும் 27.3.2015 ஆகிய நாட்களில் கர்நாடக அரசு...

‘இதுபோன்ற தீர்ப்புகளால் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையும் பொய்த்துப் போய் விடும்’

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 பேரின் தகுதி நீக்க வழக்கில், உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து...

’எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கு’; விரைவில் தீர்ப்பு

சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கவுள்ளது. டிடிவி தினகரனுக்கு ஆதரவான சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த...

ஓபிஎஸ் உட்பட 11 பேரின் எம்.எல்.ஏ. பதவி தப்பியது; திமுக மனு தள்ளுபடி

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட 11 பேரை பதவி நீக்கம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவினைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலாவுக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும்...

’சட்டப்பேரவையிலுள்ள ஜெயலலிதா படத்தை அகற்ற உத்தரவிட முடியாது’: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவினைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில், கடந்த பிப்.12ஆம் தேதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை...

’விஜயபாஸ்கர் கொள்ளையடித்து இருக்கிறாரா இல்லையா?’

அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்யாமல் இருப்பது ஜனநாயக விரோதமான செயல் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். குட்கா ஊழல் புகார் தொடர்பான வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து,...

ஓபிஎஸ் பதவி பறிபோகுமா?

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உட்பட 11 பேரை பதவி நீக்கம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (இன்று) தீர்ப்பளிக்கவுள்ளது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலாவுக்கும், ஓ.பன்னீர்...

’அதிமுக ஆட்சி ஓர் இருண்ட பக்கத்தை உருவாக்கி விட்டது’

புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் பொறுப்புள்ள அரசு நிர்வாகத்தை அதிமுக அரசு அளித்திட வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர், ”பலவீனமான தலைமையின் கீழ் செயல்படும் அதிமுக அரசால்,...

’மோடி அரசைப் பணிய வைக்க தமிழகம் அணி திரளட்டும்’

மத்திய அரசைக் கண்டித்து ஏப்ரல் 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள பொது வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றிபெற அனைவரும் ஆதரவு தர வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து...

’ராஜினாமா செய்ய வேண்டாம் என ஈபிஎஸ் கேட்டுக்கொண்டார்’

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இன்னும் ராஜினாமா செய்யவில்லை என அதிமுக எம்பி முத்துக் கருப்பன் கூறியுள்ளார். கடந்த பிப்.16ஆம் தேதி காவிரி நதிநீர் பங்கீட்டு...

எங்களுடன் இணைந்திருங்கள்

64,800FansLike
609FollowersFollow
2,710FollowersFollow
3,941SubscribersSubscribe

தொழில்நுட்பம்

LG X4

இலக்கியம்