குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "tamilnadu"

குறிச்சொல்: tamilnadu

அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கப்படும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபையில் அறிவித்தார். தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அனைவருக்கும் காலை வணக்கம்,...

சாத்தூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மனைவி கர்ப்பிணியாக உள்ளார். அவர் வழக்கமான பரிசோதனைக்கு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்குச் சென்று வந்தார். அப்போது அவருக்கு ரத்த சோகை இருப்பது தெரியவந்தது. எனவே சிவகாசி அரசு ஆஸ்பத்...

மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய்களில் பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பது மேலும் ஒருவாரக் காலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு,மேற்கு கால்வாய்களில் ஆண்டுதோறும் ஆகஸ்டு முதல் நாளில் இருந்து டிசம்பர்...

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் தில்லியில் நேற்று(திங்கள்கிழமை) நடைபெற்ற உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கூடுதல் நிவாரண நிதியாக ரூ.1,146.12 கோடியை ஒதுக்கீடு செய்ய ஒப்புதல்...

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை புத்தாண்டு தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இத்திட்டத்தை முறையாக செயல்படுத்துவது குறித்து தலைமை செயலகத்தில், சுற்றுச்சூழல் மற்றும்...

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்த்து, மற்ற பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்வதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை (ஜன. 1) முதல் காலவரையின்றி கடைகளை மூடப் போவதாக பிளாஸ்டிக் உற்பத்தி,...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக சென்னையிலிருந்து 5,163 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
 தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் இந்த அறிவிப்பு...

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்திருப்பவர்கள் அந்தந்த வார்டு அலுவலகங்களில் திங்கட்கிழமைக்குள் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பணியாளர்களால் வீடுகள் தோறும் பிளாஸ்டிக் பொருட்கள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும்...

சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தால், ரத்த தானம் கொடுத்த இளைஞர் மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்று, சிகிச்சை பெற்று நிலையில் இன்று காலை உயிரிழந்தார்.  ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச்...

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றான வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன...