குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "tamilnadu"

குறிச்சொல்: tamilnadu

மக்களவைத் தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதிப் பங்கீடு தொடர்பான அறிவிப்பு இன்று(புதன்கிழமை) வெளியாக வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 11 தொகுதிகளை காங்கிரஸ் கேட்பதாக தகவல்...

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள...

இம்மாத இறுதிக்குள் ஏழைக் குடும்பங்களின் வங்கிக்கணக்கில் தலா 2,000 ரூபாய் நேரடியாக செலுத்தப்படும் என்று முதல்வர் பழனிசாமி தகவல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் திங்களன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி...

தமிழக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் இந்தத் தேர்தலுடன் சேர்த்து காலியாகவுள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட...

மக்களவை தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவதற்கு தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து...

தமிழக அரசின் நிதி நிலைமையை வலுப்படுத்துவது சவாலாகவே உள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, நேற்று(வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் அவர் : ”தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு...

ஜி.எஸ்.டி. மூலம் தமிழக அரசுக்கு கடந்த 9 மாதங்களில் ரூ. 31 ஆயிரத்து 350 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக இந்த...

பிளாஸ்டிக் தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா? என்று மத்திய அரசின் இரண்டு துறைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மாசடைந்து வரும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக தமிழகத்தில் 14 வகையான...

டிராய் அறிவித்துள்ள புதிய கட்டண விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சங்கம், நாளை(வியாழக்கிழமை) கேபிள் டிவி ஒளிபரப்பு சேவையை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்)...

நாடு முழுவதும் 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படவுள்ளது. தமிழகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக தமிழக அரசு...