Sunday, September 22, 2019
Home Tags Tamilnadu

Tag: tamilnadu

ஸ்டாலின் சொன்ன ஐடியா; பிரதமர் மோடிக்கு அழுத்தம் தரத் தயாராகும் தமிழகம்?

காவிரி மேலாண்மை விவகாரத்தில் பிரதமர் மோடி சந்திக்க மறுப்பது ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கே கிடைத்திருக்கின்ற அவமானம் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித்...

’தமிழகத்தில் 17.8% பெண்கள் மட்டுமே நில உடைமையாளார்களாக இருக்கிறார்கள்’

* பெண்களுக்கு சொத்தில் உரிமையுள்ளது என்றாலும் இந்தியாவில் 12.9 சதவிகித பெண்கள் மட்டுமே நில உடைமையாளர்களாகவுள்ளதாக அறிக்கையொன்று கூறுகிறது. இதன் சதவிகிதம் தென்மாநிலங்களைப் பொறுத்தவரையில் கூடுதலாக 1.5ஆக உள்ளது. அதேபோன்று வடகிழக்கு மாநிலங்களில்...

’எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி’

அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்ட புதிய சிலை ஜெயலலிதாபோல் இல்லை என சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள...

’ஆந்திராவில் தமிழர்கள் 5 பேர் மர்ம மரணம்’: உண்மை கண்டறியும் குழு அறிக்கை சொல்வது...

தமிழர்கள் ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விரிவான விசாரணை செய்யப்பட வேண்டும் என ஜனநாயக உரிமை பாதுகாப்பு பேரவை வலியுறுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்.18), ஆந்திரா மாநிலம்,...

’3000 கோடி ரூபாய்’: ’தமிழக மின்வாரியம் செய்துள்ள இமாலய ஊழல் இது’

நிலக்கரி இறக்குமதியில் நடந்துள்ள ரூபாய் 3000 கோடி ரூபாய் ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். இது...

’ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், சசிகலாவுடன் சிறையில் இருந்திருப்பார்’

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் திறந்திருப்பது குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்புவோம் என எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று), தமிழக முதல்வர்...

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இரவிலும் தொடர்ந்த குமரெட்டியார்புரம் மக்கள் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி குமரெட்டியார்புரம் கிராம மக்கள் போராட்டம் இரண்டாவது நாளாக நீடிக்கிறது. தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், ஆலை விரிவாக்கப்...

சுகாதாரக் குறியீடு: 3வது இடத்தில் தமிழ்நாடு; கடைசி இடத்தில் உத்தரப் பிரதேசம்

இந்திய சுகாதாரக் குறியீட்டு வரிசையில் முதலிடத்தில் கேரள மாநிலம் இருப்பதாக நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு, திட்டக் குழுவைக் கலைத்து விட்டு, அதற்கு மாற்றாக ஆண்டு நிதி ஆயோக்...

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் ஏழு பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஏழு பேரை, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக்...

’கரூர் பரமத்தியில் 76 மிமீ மழை’: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

காற்றழுத்தத் தாழ்வுநிலையால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 76.2 மிமீ மழை...

எங்களுடன் இணைந்திருங்கள்

64,663FansLike
649FollowersFollow
2,720FollowersFollow
4,007SubscribersSubscribe

Advertisements

உங்களுக்கு பார்சல் அனுப்பணுமா? காய்கறி வேணுமா? கறி வேணுமா? உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300

The Royal Experience Is For Real At XS Real : Luxury at Affordable Costs


Is Coffee good for weight loss?


What is GERD?


Hernia Surgery


தொழில்நுட்பம்

இலக்கியம்