குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "tamilnadu"

குறிச்சொல்: tamilnadu

தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக 2,097 கோடி ரூபாய் வழங்க மத்தியக் குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்தில், பருவமழை பொய்த்துப் போனதால் கடும் வறட்சியின் காரணமாக பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். மேலும்...

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதியம் வரும் மார்ச்.28ஆம் தேதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : ”அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நீடிக்கக்கூடாது”முன்னதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்...

தமிழ்நாட்டில் ஏரிகள், குளங்களில் விவசாயிகளும், ஆயக்கட்டுதாரர்களும் கரம்பை மண் எடுப்பதற்கு தமிழக முதல்வர் உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதையும் படியுங்கள் : ”ராமர்...

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தொடர்ந்து 2000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) விசாரணைக்கு வந்தது. இந்த...

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.கடந்த பிப்.6ஆம் தேதி, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது,...

விவசாய கடன் தள்ளுபடி, வறட்சிக்கான நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்திரில் தமிழக விவசாயிகள் ஏழாவது நாளாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தநிலையில், விவசாயிகள்...

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வெப்பச்சலனத்தினால் தென் தமிழகம் மற்றும் வட உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

அதிமுகவின் பலவீனத்தைத் தெரிந்து கொண்டு மிரட்டி காரியம் சாதித்துள்ளார் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ்.கடந்த பிப்.17ஆம் தேதியன்று கோவை அருகே பச்சாபாளையம் என்னும் கிராமத்திலுள்ள, கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து...

தமிழக மீனவர்கள் குழுவினர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை செவ்வாய்க்கிழமை சந்திக்கின்றனர்.இதையும் படியுங்கள் : கதை சொல்லும் புகைப்படம் 2 – விஜய் 61கடந்த பிப்.6ஆம் தேதி, ராமேஸ்வரம் பகுதியைச்...

இரட்டை இலை சின்னம் தொடர்பாக சசிகலா மற்றும் ஒ.பன்னீர் செல்வம் ஆகிய இரு அணியினரையும் நேரில் அழைத்து விசாரிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 12ஆம் தேதி...