குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#TamilCinema"

குறிச்சொல்: #TamilCinema

ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, சமுத்திரகனி நடித்திருக்கும் 60 வயது மாநிறம் படத்துக்கு சென்சார் யூ சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறார்கள். தும்ஹரி சுலு இந்திப் படத்தை ஜோதிகா...

சசிகுமார் தொடர்ந்து இரு படங்களில் நடிக்க உள்ளார். எஸ்.ஆர்.பிரபாகரன், சுசீந்திரன் இருவரும் இந்தப் படங்களை இயக்குகின்றனர். சசிகுமார் நடிப்பில் 2012 இல் வெளிவந்த சுந்தரபாண்டியன் வெற்றி பெற்று பி அண்ட் சி சென்டர்களில் அவருக்கு...

சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு நடிக்கயிருக்கும் படத்துக்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. 2013 இல் தெலுங்கில் வெளியான அத்தரின்டிகி தாரேதி படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை லைகா நிறுவனம்...

அஜித்தின் விசுவாசம் வெளியாகும் அதேநாளில் சிம்புவின் படமும் வெளியாக உள்ளது. சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் அஜித் நடித்து வருகிறார். தீபாவளி வெளியீடு என சொல்லப்பட்ட விசுவாசம், படப்பிடிப்பு தள்ளிப்போனதால் தீபாவளிக்கு வெளியாகப் போவதில்லை....

சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை விஜய்யின் மெர்சல் படம் பெற்றுள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளியான படம் மெர்சல். பலவீனமான கதை, திரைக்கதையில்...

சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநடியை தொடர்ந்து என்டிஆரின் வாழ்க்கை வரலாறு என்டிஆர் என்ற பெயரில் தெலுங்கில் தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் என்டிஆராக அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். என்டிஆரின் மனைவியாக வித்யாபாலன் நடித்து...

செல்வராகவன் மிககக்குறைவாக பேசுகிறவர். எப்போதாவதே தனது கருத்துகளை உதிர்ப்பார். நான் மீண்டும் இணைந்து பணிபுரிய விரும்பும் நடிகர் என்று டிவிட்டரில் ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். செல்வராகவன் சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தை இய்கி வருவது...

இதுவரை நடித்த வேடங்களில் தனக்கு மிகவும் பிடித்தது மாரி கதாபாத்திரமே என்று தனுஷ் பலமுறை கூறியுள்ளார். மாரி கதாபாத்திரம் முற்றிலும் தனது நிஜ கேரக்டரிலிருந்து மாறுபட்டது, அதனால் என்ஜாய் செய்து நடித்தேன் என்று...

அஜித்தின் விவேகம் தோல்வியடைந்தாலும், அதன் இந்தி டப்பிங் யூடியூபில் பல சாதனைகளை படைத்தது. மிகவிரைவில் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்த படம் என்ற பெருமை அதற்கு கிடைத்தது. இந்தியைத் தொடர்ந்து விவேகம் கன்னடத்தில்...

விஸ்வரூபம் 2 படத்தை வெளியிட் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் நாளை விஸ்வரூபம் 2 வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கமலின் விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் விஸ்வரூபம்...