Tuesday, December 10, 2019
Home Tags #Tamil_Nadu

Tag: #Tamil_Nadu

தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிர்ப்பு : உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளன.

தமிழக உள்ளாட்சி தேர்தல்: 27 மாவட்டங்களில் மனுதாக்கல் தொடங்கியது

தமிழகத்தில்உள்ளாட்சிதேர்தலில்போட்டியிடவிரும்புபவர்களுக்கானவேட்புமனுதாக்கல்(டிச-9) திங்கள்கிழமை இன்று காலைதொடங்கியது. மனுதாக்கல்செய்யவருகிற 16-ந்தேதிகடைசிநாளாகும். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27, 30-ந்தேதிகளில் 2...

9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை : உச்சநீதிமன்றம்

9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளிவைக்க தயார் என மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் தெரிவித்துள்ளது.  உள்ளாட்சித் தேர்தல்...

37-வது மாவட்டமாக செங்கல்பட்டு ; முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

புதிய மாவட்டங்களில் கடைசியாக (நவ-29)வெள்ளிக்கிழமை இன்று 37-வது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து...

உள்ளாட்சித் தேர்தல்: அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி (நவ-28)வியாழக்கிழமை இன்று ஆலோசனை...

உள்ளாட்சி தேர்தலை 2 கட்டமாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு ?

உள்ளாட்சி தேர்தலை 2 கட்டமாக நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளாட்சி...

மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் ; அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு?

மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும்  பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது....

தமிழகத்தில் 21 தொழில் திட்டங்களுக்கு அனுமதி

தமிழ்நாட்டில், 21 தொழில் திட்டங்களுக்கு, முதலமைச்சர் தலைமையிலான உயர்மட்ட குழு கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 8 ஆயிரத்து...

நவம்பர்-1 ‘தமிழ்நாடு நாள்’

தமிழக அரசு சார்பில், 'தமிழ்நாடு நாள்' முதல் முறையாக மாநிலம் முழுவதும் (நவ-1) இன்று கொண்டாப்படுகிறது. இதையொட்டி, தலைமைச் செயலக கட்டடம் மின் விளக்குகளால்...

2100ஆம் ஆண்டுக்குள் சென்னை மூழ்கும் – ஐ.நா எச்சரிக்கை

காலநிலை மாற்றம் காரணமாக இமயமலையில் பனிப்பாறைகள் உருகுவதால் 2100ஆம் ஆண்டுக்குள் சென்னை மூழ்கும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

எங்களுடன் இணைந்திருங்கள்

64,663FansLike
649FollowersFollow
2,720FollowersFollow
4,007SubscribersSubscribe

Advertisements

உங்களுக்கு பார்சல் அனுப்பணுமா? காய்கறி வேணுமா? கறி வேணுமா? உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300

பிறந்த நாளா? திருமண நாளா? வெற்றி விழாவா? சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள்.


Dunzo is the one and only 24 x 7 delivery app


GERD : Acid Reflux Symptoms Explained By Dr. J.S. Rajkumar, Lifeline Hospitals


Worried about surgery? Just watch this:


தொழில்நுட்பம்

இலக்கியம்