குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "Tamil"

குறிச்சொல்: Tamil

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது ராகுல் காந்தி அறிவு எங்கே போனது என கடுமையாகப் பேசியுள்ளார் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.டெல்லியில் நடைபெற்ற 84வது காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் பேசிய...

தமிழை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.டெல்லியில் நடைபெற்ற 84வது காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பாரதிய ஜனதா கட்சியைக் கடுமையாக...

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் மூன்று பேரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய காவல்துறைக்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உடுமலைப்பேட்டை, தலித் சமூகத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச்...

இசுலாமியத் தமிழர்கள் மீதானத் தாக்குதலுக்கு எதிராக இந்திய அரசும், சர்வதேசச்சமூகமும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.இது...

1. நடிகர் கமல்ஹாசன், திட்டமிட்டப்படி இன்று (பிப்.21), தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். ராமேஸ்வரத்திலுள்ள மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவருக்கு, கலாம் புகைப்படம் பொறித்த...

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை...

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு...

காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்தர சரஸ்வதி, தமிழ்த்தாய் வாழ்த்தின்போது எழுந்து நிற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் தந்தை எஸ்.ஹரிஹரன் எழுதிய தமிழ் – சமஸ்கிருதம் அகராதி...

தமிழகம் முழுவதும், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (இன்று) உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும், தை முதல் நாளில் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் பொங்கல் பண்டிகை தமிழகம்...

தமிழ் கட்டாயப்பாடத்திலிருந்து சில மொழிப் பிரிவினருக்கு மட்டும் விலக்களித்து பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கைதமிழ்நாட்டில்...