குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "Syria"

குறிச்சொல்: Syria

அயோத்தி பிரச்சினை தொடர்பாக வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் கூறிய கருத்துக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்தியா டுடே செய்தி நிறுவனத்துக்கு வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அளித்த...

உலகெங்கிலும் 35 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் அல்லது ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை போர் நடைபெறும் பகுதிகளில் வாழ்கின்றனர் என்று குழந்தைகள் நல அமைப்பான “சேவ் த...

https://www.youtube.com/watch?v=PHRlPKPPhXQ&t=117sஒக்கி: கண் காணா மக்களுக்கு நடந்த கண் காணா பேரிடர்ஒக்கி சொந்தங்களின் கரம் பிடித்து நடப்போம்

சாத், ஈரான், லிபியா, வடகொரியா, சோமாலியா, சிரியா, வெனிசுலா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதித்து அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.ஈராக், சிரியா,...

அமெரிக்காவிற்கு வரும் ஆறு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் விசாக்களில் புதிய விதிகளை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது.சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய ஆறு முஸ்லிம் நாடுகளைச்...

அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் கடுமையாக காயமடைந்துள்ளதாகவும் சிரிய ராணுவம் கூறியுள்ளது.இதையும் படியுங்கள் : மோடிக்கு ரத்த அபிஷேகம் செய்த விவசாயிகள்கடந்த வியாழக்கிழமையன்று சிரியாவின் விமானப்படை தளம்...

அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முஸ்லிம் நாடுகளுக்கு மீண்டும் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார் அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த...

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏழு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதிகள் மற்றும் பயணிகள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்தார். இந்நிலையில், இந்தப் பட்டியலில் பாகிஸ்தானையும் சேர்க்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், அமெரிக்க...

சிரியாவில் நடந்துவரும் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என போப் பிரான்சிஸ் தனது கிறிஸ்துமஸ் தின உரையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஞாயிற்றுக்கிழமையன்று வாடிகன் நகரின் செயிண்ட்ஸ் பீட்டர் சதுக்கத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின...

சிரியாவின் உள்நாட்டு போரில் இதுவரை மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 48 லட்சம் மக்கள் அகதிகளாக ஆகியுள்ளனர்.சிரியாவின் உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட இழப்பு குறித்து அந்நாட்டின் மனித உரிமை ஆணையம்...