குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "suriya"

குறிச்சொல்: suriya

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும், ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்ற கோரிக்களை வலியுறுத்தி திரைத்துறையினர் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழி கண்டனப்போராட்டத்தை நடத்தினர். முழுநாள் போராட்டத்துக்கு தமிழக...

சூர்யா - ஹரி கூட்டணியில் இதுவரை 5 படங்கள் வெளிவந்துள்ள. அதில் கடைசியாக வெளிவந்த 3 படங்களிலும் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். சிங்கம் படத்தின் மூன்று பாகங்கள்தான் அவை.இந்நிலையில் சூர்யா -...

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கினார். பல கான்ட்ரவர்சிகளுடன் ஓவியா போன்ற செலிபிரிட்டிகளையும் பிக் பாஸ் நிகழ்ச்சி உருவாக்கியது.பிக் பாஸ் சீஸன் 2 விரைவில் தொடங்கயிருக்கிறது. இதனை...

தானா சேர்ந்த கூட்டம் படம் வெற்றி பெற்றதற்காக இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு இன்னோவா கார் பரிசளித்துள்ளார் சூர்யா.இயக்குனர்களுக்கு கார் பரிசளிப்பதை தொடங்கி வைத்தவர் அஜித். வாலி படம் இயக்கும் முன்பே எஸ்.ஜே.சூர்யாவுக்கு அஜித்...

சூர்யாவின் 37 வது படத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறார். லைகா படத்தை தயாரிக்கிறது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.கே.வி.ஆனந்தின் கோ, அயன் படங்கள் ஹிட்டாயின. ஆனால் அடுத்து அவர் இயக்கிய மாற்றான், அனேகன் படங்கள் தோல்வியடைந்தன....

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. NGK என்று ஆங்கிலத்தில் படத்துக்கு பெயர் வைத்துள்ளனர்.செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதால் சில ஆச்சரியங்களை ரசிகர்கள் பர்ஸ்ட் லுக்கில் எதிர்பார்த்தனர்....

நாச்சியார் படத்தின் வெற்றியை படம் சம்பந்தப்பட்ட பாலா, ஜோதிகா, ஜீ.வி.பிரகாஷ் வித்தியாசமாக கொண்டாடி உள்ளனர்.பொதுவாக படத்தின் வெற்றிவிழாவில் படம் சம்பந்தப்பட்டவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்வார்கள். நாச்சியார் வெற்றிவிழா கொண்டாட்டத்தில்...

சூர்யாவின் 36 வது படத்தை செல்வராகவன் இயக்க, ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கிறது. தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தைத் தொடர்ந்து லைகா தயாரிக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார்.சூர்யாவின் 37 வது படமான...

விஜய் இரண்டிரண்டு ஸ்டெப்களாக முன்னேறிக் கொண்டிருக்க, இரண்டு படங்களுக்கு நடுவில் நீ....ண்ட இடைவெளிவிட்டு ரசிகர்களை ஏங்க வைக்கிறார் அஜித். விசுவாசம் படம்கூட ஜனவரியில் தொடங்கும் என்றார்கள். ஆனால், இன்றுவரை எந்த சலனமும் இல்லை....

இந்த வருட தீபாவளிப் போட்டி பொங்கல் முடிந்த சூட்டோடு தொடங்கியிருக்கிறது. விஜய், சூர்யா படங்கள் இந்த வருட தீபாவளிக்கு மோத உள்ளன.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் சில தினங்கள் முன்பு தொடங்கியது....