குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#supremecourtofindia"

குறிச்சொல்: #supremecourtofindia

தகாத உறவு கிரிமினல் குற்றமில்லை என்றும், தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தகாத உறவு விவகாரத்தில் ஆணுக்கு மட்டும் தண்டனை...

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்குதண்டனையை உறுதி செய்ததுடன், 3 குற்றவாளிகளின் மறு சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். 2012-ஆம்...

வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் முயற்சியாக உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய திங்கட்கிழமை (இன்று) மத்திய அரசு ஆதரவு தெரிவித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான அமர்வு...

வழக்குகளை ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்துக்கு வரும் வழக்குகளை எந்தெந்த அமர்வுக்கு ஒதுக்கீடு செய்வது என்பதை முடிவெடுக்கும் அதிகாரம்...

தேசிய தலைநகரின் நிர்வாகம் மற்றும் ஆட்சியுரிமை யாருக்கு சொந்தம் என தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்புச் சட்ட அமர்வு நாளை (புதன்கிழமை) தீர்ப்பளிக்கிறது. அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான...

இந்திய தேசமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் ஆதார் விவகாரம், அயோத்தி விவகாரம், முஸ்லிம் பலதார மண விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கோடைக்கால விடுமுறைக்கு பிறகு உச்ச நீதிமன்றம்...

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது. ஆலையை நிரந்தரமாக மூடி சீல் வைக்குமாறு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு பிறப்பித்திருக்கும்...

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக தூத்துக்குடி காவல்துறை 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தது . ஆலை இயங்குவதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியிருந்த அனுமதி மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்தது....