குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "supreme court"

குறிச்சொல்: supreme court

ஷரதா நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள மனுவை விசாரித்து வரும் உச்சநீதிமன்ற அமர்விலிருந்து நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் விலகியுள்ளார். மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ஷரதா நிதி நிறுவன...

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (திங்கள் கிழமை) தீர்ப்பு அளிக்கிறது . இதையடுத்து தூத்துக்குடியில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாநகர், புறநகர் பகுதிகள், சுற்றுவட்டார கிராமங்கள்...

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி வழக்குரைஞர்கள் மறுஆய்வு மனுக்களை தாக்கல் செய்வது விளம்பரத்துக்காக மட்டுமே என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும், பிரான்ஸுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ரூ.58,000 கோடி மதிப்பிலான...

அனில் அம்பானி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதியின் உத்தரவை திருத்தி வெளியிட்டதாக இரண்டு உதவி பதிவாளர்கள் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். எரிக்சன் நிறுவனத்துக்கு 550 கோடி ரூபாயை செலுத்தாததால் நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகிய...

நீதிமன்ற உத்தரவை மீறி, அதிகாரியை பணியிட மாற்றம் செய்த வழக்கில் சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குநர் நாகேஸ்வர ராவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தண்டனை வழங்கி உத்தரவிட்டது. அதாவது, சிபிஐ அதிகாரி ஏ.கே....

நிதி நிறுவன மோசடி தொடர்பான சிபிஐ விசாரணையைக் கண்காணிக்க, தனிக்குழுவை அமைக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட ஷரதா நிதி நிறுவனம் மீதான குற்றச்சாட்டை சிபிஐ...

உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி முதல்வராக இருந்தபோது, மாநிலத்தின் பல இடங்களில் அவருக்கும், அவரது கட்சி சின்னமான யானைக்கும் சிலைகள் கட்டப்பட்டன. அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், அந்த...

தினகரன் கட்சிக்கு பிரஷர் குக்கர் சின்னத்தை ஒதுக்கீடு செய்யுமாறு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் தேர்தலில் அமோக வெற்றி...

வருமான வரி கணக்குத் தாக்கலுக்கு பான் எண் (நிரந்தர கணக்கு எண்), ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆதார் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம்...

தன்னை விபச்சாரி என்று  ஆத்திரமூட்டும் வகையில் திட்டியததற்காக கணவனை மனைவி கொலை செய்தால் அது கொலையாகாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ”இந்திய சமூகத்தில் எந்த ஒரு பெண்ணும் தன்னை விபச்சாரி என்று கணவர்...