Saturday, December 7, 2019
Home Tags Supreme Court of India‬

Tag: Supreme Court of India‬

சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமை  வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் ...

சிறுமிகள் பாலியல் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை 60 நாட்களில் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும்...

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு: அவசரமாக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம்

கர்நாடகாவில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி...

ராகுல் காந்தி குடியுரிமை விவகாரம்: மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

 ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்பதால் அவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை...

லோயா வழக்கு: ’சிறப்பு விசாரணைத் தேவையில்லை’; மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக்கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை வந்த மும்பை...

’லோயா போஸ்ட் மார்டம் அறிக்கையில் பல உண்மைகளை மறைத்த முக்கிய நபர் இவர்’

லோயாவின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் பல உண்மைகள் மறைக்கப்பட்டதற்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் உறவினர் உடந்தையாக இருந்ததாக தி காரவன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சொராபுதீன் சேக் என்கவுன்டர்...

’அமித் ஷாதான் இலக்கு’; லோயா வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்கக்கோரிய வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ...

அமித் ஷா வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதி லோயா மாரடைப்பால் மரணிக்கவில்லை: தடயவியல் நிபுணர்

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மாரடைப்பால் மரணிக்கவில்லை என தடவியல் துறையின் முன்னாள் தலைவர் கூறியுள்ளது இந்த விவகாரத்தில் மேலும் புயலைக் கிளப்பியுள்ளது. சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ...

’சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்’

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் தொடர்பாக நேர்மையான முறையில் விசாரணை நடைபெற ஜனாதிபதியை நேரில் சந்தித்து எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற...

’லோயா மர்ம மரணம்’: எதிர்க்கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் தொடர்பாக உண்மையான முறையில் விசாரணை நடைபெற ஜனாதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ...

’லோயாவின் மரணம் இயற்கையானது-டி.ஒய்.சி’: லோயா மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம்

நீதிபதி லோயா மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளையும், உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது....

எங்களுடன் இணைந்திருங்கள்

64,663FansLike
649FollowersFollow
2,720FollowersFollow
4,007SubscribersSubscribe

Advertisements

உங்களுக்கு பார்சல் அனுப்பணுமா? காய்கறி வேணுமா? கறி வேணுமா? உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300

பிறந்த நாளா? திருமண நாளா? வெற்றி விழாவா? சிவகாசி மக்களுடன் கொண்டாடுங்கள்.


Dunzo is the one and only 24 x 7 delivery app


GERD : Acid Reflux Symptoms Explained By Dr. J.S. Rajkumar, Lifeline Hospitals


Worried about surgery? Just watch this:


தொழில்நுட்பம்

இலக்கியம்