குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "Students"

குறிச்சொல்: Students

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் ரீசார்ஜ் கடைகளுக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண்களை அவர்களின் பின்னால் சுற்றி, தொல்லை தரும், மற்றும் தவறாக பயன்படுத்தும் ஆண்களுக்கு விற்பனை செய்கின்றனர் ரீசார்ஜ் கடைக்காரர்கள். இதுவரை பெண்கள்...

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி "தேர்வு என்பது வாழ்க்கைக்கான பரிசோதனை அல்ல, இந்தாண்டுக்கான பரிசோதனை மட்டுமே" என மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.மன் கி பாத் வானொலி...

கம்பாலாவுக்கு (எருதுகள் பந்தய விளையாட்டு) ஆதரவாக கர்நாடகாவில் மாணவர்களின் போராட்டம் வலுத்து வருகிறது. மங்களூரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கம்பாலாவுக்காக போராடத் தொடங்கியுள்ளனர். கம்பாலா நடத்த மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்றும்,...

வேதம் நிறைந்த தமிழ்நாடு- உயர் வீரம் செறிந்த தமிழ்நாடு- நல்ல காதல் புரியும் அரம்பையர் போல்- இளம் கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு ...

ஜனவரி 20, 2017; தமிழ்நாட்டு மக்கள் வரலாறு படைத்த நாளாக கொண்டாடப்படும்; ஜல்லிக்கட்டை நடத்தச் சொல்லி மெரினாவில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது; கடலூரில் மழையிலும் மக்கள் குரல் உயர்த்துகிறார்கள்; மதுரை தமுக்கத்தில் மக்கள்...

ஜல்லிக்கட்டு தொடர்பான அவசரச் சட்டத்துக்கான வரைவு, மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதலைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசரச் சட்டம் இயற்றப்படவுள்ளதாக தமிழக...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்களின் போராட்டம் புது பரிமாணம் பெற்ற அமைதிப் புரட்சியாக உருவெடுத்துள்ளது. பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதித்த தடையை அகற்றக்கோரியும் அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாகவும் பீட்டா அமைப்பை இந்தியாவை...

மதுரை அலங்காநல்லூரில் போராட்டம் நடத்தி வருபவர்கள், மாலை ஆறு மணிக்குள் ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு கெடு விதித்து தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.தமிழகம் முழுவதும்...

ஜல்லிக்க்கட்டுக்கு அனுமதி அளிக்கக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் வலுத்து வருகிறது. மதுரையில் தமுக்கம் மைதானம் அருகே கோரிப்பாளையம் - புதூர் சாலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒன்று கூடி மறியல் போராட்டம் நடத்தி...

அலங்காநல்லூர் போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர்களில் 32 பேரை முதற்கட்டமாக காவல்துறையினர் விடுவித்துள்ளனர். மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளிக்கக்கோரி ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து, கடந்த திங்கட்கிழமை காலை முதல் போராட்டம் நடத்தி...