குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "STR"

குறிச்சொல்: STR

மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படம் குறித்த புதிய தகவலை அருண் விஜய் வெளியிட்டுள்ளார்.காற்று வெளியிடை படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கியிருக்கும் படம், செக்கச் சிவந்த வானம். சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி,...

தெலுங்கில் ஜெய் சிம்ஹா வெற்றிப் படத்தை தந்த கே.எஸ்.ரவிக்குமார் அடுத்து சிம்புவை இயக்க வாய்ப்புள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் கூறுகின்றன.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய லிங்கா கமர்ஷியலாக தோல்வியடைந்த பிறகு தமிழில் படங்கள் இயக்கவில்லை. சின்ன இடைவெளிக்குப்...

பெரியார் குத்து என்ற பெயரில் பெரியார் குறித்த ஒரு பாடலை சிம்பு பாடியுள்ளார்.லவ் ஆந்தம், பீப் பாடல் என்று அவ்வப்போது சிம்பு தனிப்பாடல்கள் பாடுவதுண்டு. பெரும்பாலும் அவை சர்ச்சையில் முடியும். இந்தமுறை அவர்...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் எழுந்துள்ள போராட்டத்தின் திடீர் திருப்பமாக சிம்புவின் பேச்சு அமைந்தது. காவிரி நீர்தர கர்நாடக மக்கள் தயாராகவே உள்ளனர். அவர்கள் நல்லவர்கள். இதை நிரூபிக்கும்வகையில்...

சிம்பு சொதப்புவார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், யாரும் கற்பனை செய்யாத அளவுக்கு சொதப்புவார் என்பது அன்பானவன் அசராதவன் அடங்காதன் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் வாய் திறந்த பிறகே தெரியும். அவரை வைத்து...

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்திலிலிருந்து சிம்புவை நீக்கியிருக்கிறார் கௌதம் வாசுதேவ மேனன்.கௌதம் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ரஹ்மானின் பாடல்கள் படத்துக்கு கூடுதல்...

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு சிம்பு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால் படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு சுமார் 18 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. இது குறித்து அவர் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தார்....

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சேதாரமான சிம்புவை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் நடுங்குகிறார்கள். மூன்று மாதத்தில் படத்தில் நடித்து முடித்துவிடுவேன் என்று சிம்புவிடம் சத்தியம் வாங்கி தனது படத்தில் கமிட் செய்திருக்கிறார்...

பிரச்சனைகளின் மொத்த உருவமாக மாறியிருக்கிறார் சிம்பு. அவரை வைத்து படம் இயக்கினால் தேறாது என்பதை அன்பானவன் அசராதவன் அடங்காதவன் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார். எப்படி டிசைன் டிசைனாக...

சிம்புவை வைத்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன் சிம்பு மீது அடுக்கடுக்காக புகார்கள் வாசிக்கிறார்.படப்பிடிப்புக்கு ஒழுங்காக வரவில்லை, வந்தாலும் நடித்துத் தரவில்லை, படத்தின் கதை, காட்சியில் தலையிட்டார், மதுர...