Friday, April 26, 2019
Home Tags #SterliteCopper

Tag: #SterliteCopper

கந்தக அமில கசிவு அதிகமாக இருப்பதால் மின் இணைப்பு வேண்டும் – ஸ்டெர்லைட்

கந்தக அமில கசிவு அதிகமாக இருப்பதால் மின் இணைப்பு வேண்டும் என்று ஸ்டெர்லைட் காப்பரின் உரிமையாளரான வேதாந்தா நிறுவனம் இன்று (புதன்கிழமை) கூறியுள்ளது. உடனடியாக செயல்பட்டு அமில கசிவைத் தடுக்காவிட்டால் சுற்றுச்சூழலுக்கு நாசம்...

தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட 65 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய முடியாது –...

தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 65 பேருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுத்து விட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22 ஆம் தேதி நடந்த...

ஸ்டெர்லைட் ஆலையில் இருக்கும் கந்தக அமிலம் எங்கு கொண்டு செல்லப்படுகிறது?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. கந்தக அமிலத்தை டிரக்குகள் மூலம் கொண்டு செல்லும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. ஸ்டெர்லைட் ஆலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை CBI விசாரிப்பது சரியாக இருக்கும் – உயர்நீதிமன்றம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி சிபிஐ விசாரணை நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பற்றி, சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் என சென்னை உயர்நீதிமன்ற...

ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு- கந்தக அமிலத்தை அகற்றும் பணி தொடங்கியது

தூத்துக்குடிஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கந்தக அமில கிடங்கில் ஏற்பட்ட கசிவை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது. தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 23 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் தாமிர ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையால்...

ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயனக் கசிவு ; வல்லுநர் குழு ஆய்வு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலக் கிடங்கில் லேசான கசிவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதை அப்புறப்படுத்தப்படும் பணி நாளை தொடங்கும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயனக்...

ஸ்டெர்லைட் ஆலைக்கு கையகப்படுத்திய நிலங்கள் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும்- கடம்பூர் ராஜூ

கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடலில் மீன்பிடிக்க செல்ல 15 அடி நீளமும், 150 எச்.பி. திறனும் கொண்ட விசைப்படகுகள் அனுமதிக்கப்பட்டு...

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை முறையாக இல்லை; புதிய அரசாணை வெளியிடவேண்டும் –...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை முறையாக இல்லை என்று தெரிவித்துள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள், தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துப் புதிய அரசாணை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். தூத்துக்குடி...

துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர்....

தூத்துக்குடியில் ஆள் மாறாட்டம் செய்து துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரம் – சி.பி.ஐ...

தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் துணை வட்டாட்சியர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத இடங்களில் 'ஆள்மாறாட்டம்' செய்து அப்பாவி மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு பற்றி உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க...

எங்களுடன் இணைந்திருங்கள்

64,800FansLike
609FollowersFollow
2,710FollowersFollow
3,941SubscribersSubscribe

தொழில்நுட்பம்

LG X4

இலக்கியம்