குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "sterlite"

குறிச்சொல்: sterlite

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட இருந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவை மாற்றி செவ்வாய்க்கிழமைக்கு வாதத்தைத் தொடரவைக்கும் முடிவை எடுக்க வைத்தார் வைகோ. இதை அங்கிருந்த வழக்கறிஞர்கள் பாராட்டினர். இது தொடர்பாக மதிமுக...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை, சில நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்க அனுமதி அளித்து தேசிய...

வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தொடர்ந்து சர்ச்சை நிலவி வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, “ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட வாய்ப்பில்லை” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். இன்று...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து, ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அரசின் இந்த உத்தரவிற்கு...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து, ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது....

ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான உரிமங்கள் கோரி மத்திய அரசு மற்றும் தமிழக அரசிடம் வேதாந்தா நிறுவனம் மனு செய்துள்ளது. சுற்றுச்சுழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியங்களுக்கு கடந்த மாதம் அனுப்பப்பட்ட மனுக்கள் மீதான பதிலுக்காகக் காத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. தமிழகத்தின்...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் நடவடிக்கைகளில் வேதாந்தா நிறுவனம் ஈடுபடக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, பொதுமக்கள் கடந்த மே மாதம் நடத்திய...

ஸ்டெர்லைட்  ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரியும், தமிழக அரசின் நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரியும் வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.   இந்த மனு தொடர்பான...

ஸ்டெர்லைட் வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பொதுமக்கள் போராட்டத்தின் காரணமாக நடந்த காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் 13...

தூத்துக்குடி துப்பாகிச்சூடு வழக்கில் சிபிஐ விசாராணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.   ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்....