குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#SocialJustice"

குறிச்சொல்: #SocialJustice

கிண்டியிலிருந்து மதியம் ஒரு மணிக்குப் புறப்பட்டான் அந்தத் தொண்டன்; இரண்டு மணிக்குள் வீட்டில் சாப்பாடு ரெடியாகி விடும்; ஆனால் வீட்டுச் சாப்பாட்டை முடித்துவிட்டு புறப்பட்டால் தலைவன் கலைஞரின் திருமுகத்தைப் பார்க்காமல் போய்விடுவோமோ என்றொரு...

மூச்சு பெரும் வரம்; பேச்சு பேரருள். ஓர் உயிர் ஒரு சமூகத்தைக் கைதூக்கிவிட முடியும், கைவிடவும் செய்யும் என்ற தோற்றத்தை உருவாக்கியது உன் அதிகாரம், உன் எழுத்து. நீ யாரைப் போலவும் சக உயிர்; சக்தியின் வடிவம் என்கிற பெரும் தருணம் இது. எளியவர்கள் ஏற்றம் பெற முடியும் என்ற நம்பிக்கை நீ. ஒதுக்கியவர்களாலேயே முன்வரிசையில் கவுரவிக்கப்பட்டவன்...

தமிழ்நாட்டிலிருந்து ஒரு லட்சத்து இருபதாயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார்கள்; 1,14,602 மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். மற்றவர்கள் எழுதாமல் போனதற்கு பணப் பிரச்சினை உள்பட பல காரணங்கள் இருக்கலாம்; நூற்றுக்கணக்கான...

நீட் குறித்த சட்டப்பூர்வமான தெளிவான பார்வை Kalyanakumar Somasundaram Tamil translation by Arunachalam Sivakumar"நீட் தேர்வை பற்றி தெரியாமல் முழுமையாக இருப்பதை விட, அரைகுறையாக தெரிந்திருப்பதே ஆபத்தானது".நீட் தேர்வு என்பது பாஜக சுயமாக கண்டுபிடித்து...

https://www.youtube.com/watch?v=GhhNZ82o_a4&t=273s"மத்திய அரசு திட்டமிட்டே தமிழக மாணவர்களை வெளி மாநிலங்களில் நீட் எழுத வைத்தது"

தமிழ்நாட்டின் அரசியல் பொது வெளியில் அடியெடுத்து வைக்கும் யாரிடமும் நான் எதிர்பார்ப்பது ஒன்றேயொன்றுதான்: இந்த மண்ணில் மக்கள் நூறு வருஷங்களுக்கு மேலாக முன்னெடுத்த சமூக நீதிப் பயணத்தை நீங்கள் தொடர வேண்டும். கல்வி,...

https://www.youtube.com/watch?v=5yoGsW0hB4I&t=25sஒக்கி புயல்: கண் காணா மக்களுக்கு நடந்த கண் காணா பேரிடர்ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்ஒக்கி பேரிடரின் முதல் ஆவணம்

https://www.youtube.com/watch?v=6QQXE2SWbdk&t=25sஇதையும் படியுங்கள்: கௌரியை ஏன் கொன்றார்கள்?இதையும் படியுங்கள்: நான் அனிதாஅன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:

https://www.youtube.com/watch?v=NlWEaRmAj_Y&t=25sஇதையும் படியுங்கள்: வடமாவுக்கும் பறையருக்கும் என்ன சம்பந்தம்?இதையும் படியுங்கள்: நான் அனிதாஅன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்: