குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "simbu"

குறிச்சொல்: simbu

மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படம் குறித்த புதிய தகவலை அருண் விஜய் வெளியிட்டுள்ளார்.காற்று வெளியிடை படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கியிருக்கும் படம், செக்கச் சிவந்த வானம். சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி,...

செக்கச் சிவந்த வானம் படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை மூன்று மாதத்தில் முடித்துத் தருவதாக மணிரத்னத்துக்கு தந்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார் சிம்பு.மணிரத்னத்தின் புதிய படம் செக்கச் சிவந்த வானம். விஜய் சேதுபதி, சிம்பு,...

தெலுங்கில் ஜெய் சிம்ஹா வெற்றிப் படத்தை தந்த கே.எஸ்.ரவிக்குமார் அடுத்து சிம்புவை இயக்க வாய்ப்புள்ளதாக கோடம்பாக்க தகவல்கள் கூறுகின்றன.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய லிங்கா கமர்ஷியலாக தோல்வியடைந்த பிறகு தமிழில் படங்கள் இயக்கவில்லை. சின்ன இடைவெளிக்குப்...

பெரியார் குத்து என்ற பெயரில் பெரியார் குறித்த ஒரு பாடலை சிம்பு பாடியுள்ளார்.லவ் ஆந்தம், பீப் பாடல் என்று அவ்வப்போது சிம்பு தனிப்பாடல்கள் பாடுவதுண்டு. பெரும்பாலும் அவை சர்ச்சையில் முடியும். இந்தமுறை அவர்...

மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் தனது போர்ஷனுக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அரவிந்த்சாமி கூறியுள்ளார்.மணிரத்னத்தின் புதிய படமான செக்கச் சிவந்த வானத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்....

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை இயக்கி ஹர ஹர மஹாதேவகிக்கு முன்னெத்தி ஏராக இருந்தவர் ஆதிக் ரவிச்சந்திரன். சிம்புவை வைத்து அவர் இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஒரேயடியாக அவரை குப்புற தள்ளியது....

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் எழுந்துள்ள போராட்டத்தின் திடீர் திருப்பமாக சிம்புவின் பேச்சு அமைந்தது. காவிரி நீர்தர கர்நாடக மக்கள் தயாராகவே உள்ளனர். அவர்கள் நல்லவர்கள். இதை நிரூபிக்கும்வகையில்...

தெலுங்கில் வெற்றிபெற்ற நீடி நாடி ஒக்கே கதா படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை தாணு வாங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, தமிழ் ரீமேக்கில் நடிக்க அவர் தனுஷிடம் கால்ஷீட் கேட்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன....

சிம்பு சொதப்புவார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், யாரும் கற்பனை செய்யாத அளவுக்கு சொதப்புவார் என்பது அன்பானவன் அசராதவன் அடங்காதன் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் வாய் திறந்த பிறகே தெரியும். அவரை வைத்து...

தயாரிப்பாளர்கள் சங்கம் மார்ச் 1 முதல் புதுப்படங்களை வெளியிடவில்லை. மார்ச் 16 முதல் முழு வேலைநிறுத்தம் செய்து வருகிறது. அதிசயமாக எதிரணியினரும் இந்த வேலைநிறுத்தத்துக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.தயாரிப்பாளர்களின் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு...