குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "shankar"

குறிச்சொல்: shankar

உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் மூன்று பேரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய காவல்துறைக்கு அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உடுமலைப்பேட்டை, தலித் சமூகத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச்...

2.0 படத்தின் டீஸர் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே வெளியானது மொத்த டீமையும் அப்செட் ஆக்கியுள்ளது. பாதுகாப்பை இரட்டிப்பாக்கியிருக்கிறார் ஷங்கர்.லண்டனில் உள்ள லைகா தொலைத்தொடர்பு தலைமை அலுவலகத்தில் டீஸரை திரையிட்ட போது யாரோ செல்போனில்...

காலா படத்தைத் தொடர்ந்து 2.0 படத்தின் டீஸரும் திருட்டுத்தனமாக வெளியானது. காலா டீஸரை மார்ச் 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடுவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருந்தார். அதற்கு பல...

2.0 படத்தின் டீஸர் வெளியானது தமிழ் திரையுலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உச்சக்கட்ட பாதுகாப்புடன் இருந்தும் டீஸர் இணையத்தில் கசிந்தது, எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.இணையத்தில் வெளியான டீஸர் எங்கு...

இயக்குநர் ஷங்கர் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் 2.0 திரைப்படம் தயாராகியுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். அடுத்த மாதம் திரைப்படம் வெளியாகும்...

நகைச்சுவை நடிகர் வடிவேலு சினிமாவில் நடிக்க தடை கொண்டுவரப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. உண்மையில் இதுவொரு நகைமுரண். வாய்ப்பு கிடைத்தும், நடிக்காமல் வடிவேலுதான் முரண்டு பிடிக்கிறார். அப்படியிருக்க, அவர் நடிக்கக் கூடாது என்று தடை...

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கவிருக்கும் இந்தியன் 2 படத்தில் இந்தி நடிகர் அஜய் தேவ்கான் உடன் நடிக்கவிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.தீவிர அரசியலில் இறங்கியிருக்கும் கமல் விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு, இந்தியன் 2...

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடித்துள்ள 2.0 படம் மறுபடியும் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 400 கோடிகள் பட்ஜெட்டில், இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம்...

ஷங்கரின் 2.0 படம் ஏப்ரல் 27 வெளியாவதாக அறிவித்ததால் ஏப்ரல் 20 முதல் மே 20வரை யாரும் தங்களது படத்தை வெளியிட முன்வரவில்லை. உதிரியாக ஒருசில சின்னப் படங்கள் வெளியானால் அபூர்வம். இந்நிலையில்...

2.,0 இந்தியன் 2 படங்களைத் தொடர்ந்து மணிரத்னம் படத்தின் தயாரிப்பிலும் இணைந்துள்ளது லைகா நிறுவனம்.பிரிவோம் சந்திப்போம் படம்தான் லைகாவின் முதல் படம். அப்போது லைகா என்பது யாருடைய நிறுவனம் என்பது தெரியாது. கத்தி...