குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "#savejallikattu"

குறிச்சொல்: #savejallikattu

ஜல்லிக்கட்டிற்காக அலங்காநல்லூரில் நடைபெறும் போராட்டத்திற்கு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் நேரில் சென்று ஆதரவளித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திக் சுப்புராஜ், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தார். மேலும் மாணவர்களின் போராட்டம் இதோடு...

அலங்காநல்லூர் போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர்களில் 32 பேரை முதற்கட்டமாக காவல்துறையினர் விடுவித்துள்ளனர். மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளிக்கக்கோரி ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து, கடந்த திங்கட்கிழமை காலை முதல் போராட்டம் நடத்தி...

ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள், இளைஞர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் வலுப்பெற்று வருகிறது.மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளிக்கக்கோரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து, கடந்த திங்கட்கிழமை...

அலங்காநல்லூரில் போராட்டத்திற்கான அனுமதி நேரம் முடிவந்தும் போராட்டக்காரர்கள் எழுந்து செல்ல மறுத்து வருகின்றனர். ஜல்லிக்கட்டு நடைபெற அனுமதிக்க வேண்டும் என இளைஞர்கள், மாணவர்கள் காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஐந்து மணி...

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி மதுரை அலங்காநல்லூரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திரைப்பட இயக்குநர் அமீர், இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா, நடிகர் ஆரி, ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்....

மதுரை அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடியவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்துகிற செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெகலான் பாகவி தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர்...

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரை அவனியாபுரத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கக்கோரி மதுரை அவனியாபுரத்தில் போராட்டம் நடைபெற்றது....

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனதற்கு மன்னிப்புக் கோருவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் அவர், ஜல்லிக்கட்டு நடைபெறாததால் பொங்கல் கொண்டாட மாட்டேன் எனவும் கூறியுள்ளார். ஒவ்வொரு முறையும்...

உச்ச நீதிமன்ற தடையால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என அனைவரும் கூறிவருகின்றனர். இதனால் மதுரை அவனியாபுரம் மைதானத்தில் வாடிவாசல் அருகே ஏராளமான...

சினிமா நட்சத்திரங்களை சந்திக்க நேரம் ஒதுக்கும் பிரதமர் மோடி, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரம் ஒதுக்காதது ஏன் என திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.ஜல்லிக்கட்டு நடைபெற உரிய...