குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை "samantha"

குறிச்சொல்: samantha

புதிய படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்குவதில்லை என்று தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் கூட்டாக முடிவெடுத்தது நினைவிருக்கலாம். சன் தொலைக்காட்சி மட்டும் இதில் இடம்பெறவில்லை. தங்களுக்கு விருப்பமான படங்கள் கட்டுப்படியாகும் விலையில் கிடைத்தால்...

ஒரு மொழியில் வெற்றி பெற்ற படத்தை இன்னொரு மொழியில் எடுக்கும்போது, வெற்றியின் சதவீதம் அதிகம். ஆனால், தமிழில் இந்த வெற்றியின் சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது. 2016 லும் இது தொடர்கதையாகியிருக்கிறது.2016 இல்...

விஜய்யுடன் திருமலை, குஷி படங்களில் நடித்த ஜோதிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் நடிக்கிறார். ஆனால், ஜோடியாக அல்ல.பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா வரும் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இதனைத்...

சென்ற வருடங்களைப் போல இந்த வருடமும் தமிழ் சினிமாவில் உற்பத்திக்கு பஞ்சமில்லை. கிட்டத்தட்ட 200 -க்கும் அதிகமான படங்கள். வெற்றி சதவீதம் என்று பார்த்தால் ஐந்து சதவீதம்கூட இல்லை. இதுவும் உற்பத்தியை போலவே...

சமந்தா, நாக சைதன்யா ஜோடியின் திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்துள்ளனர்.நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் நீண்டகாலமாக காதலித்து வருகின்றனர். இந்தக் காதலுக்கு சமந்தாவின் பெற்றேnர் முதலில் சம்மதம் தெரிவித்தனர். நாக சைதன்யாவின்...

தனுஷ் படத்திலிருந்து விலகிய சமந்தா சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க சம்மதம் கூறியுள்ளார்.தம்பி என்று தனுஷ் வளர்த்துவிட்ட சிவகார்த்திகேயன், தனுஷைவிட பெரிதாக வளர்ந்து நிற்கிறார். தனுஷ் நடித்த 'தொடரி'யை கூவி கூவி விற்றுக் கொண்டிருக்க,...

வெற்றிமாறன் இயக்கத்தில் வுண்டர்பார், லைக்கா இணைந்து தயாரிக்கும் வடசென்னை படத்திலிருந்து வெளியேறினார் சமந்தா.தனுஷுக்கு அடுத்து வடசென்னைக்காக ஒப்பந்தமானவர் சமந்தா. குடிசைவாழ் பெண் கதாபாத்திரம். அதற்காக சென்னையின் குடிசை பகுதிகளுக்கு சென்று 'கேரக்டர் ஸ்டடி'...

சமந்தா - நாக சைதன்யா காதல்தான் ஆந்திரா, தெலுங்கானாவின் ஹாட் டாபிக். இந்த ஜோடி எங்கு ஒன்றாக செல்கிறது? எவ்வளவு நேரம் செலவிடுகிறது என்பதை சிரத்தையுடன் கவனித்து செய்தி வெளியிட்டு வருகின்றன, இவ்விரு...

முத்தமிழ் சங்கம் வளர்த்தது முதல் மதுரை மல்லிவரை மதுரைக்கு என்று நிறைய பெருமைகள் உண்டு. வீசசரிவாள் கலாச்சாரம் போன்ற கறைகளுக்கும் பஞ்சமில்லை. அதில் இன்னொன்றும் சேர்ந்திருக்கிறது. சினிமா நட்சத்திரங்கள் மீதான வெறி.வீகேர் நிறுவனத்தின்...

நடிகை சமந்தா இளம் நடிகரை காதலிப்பதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் கூறியுள்ளார்.சில தினங்கள் முன்பு ஹைதராபாத்தில் சமந்தா அளித்த பேட்டிதான் இப்போது ஹாட் டாபிக். சமந்தா தான் இளம் நடிகர்...